Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
புஷ்பா 3வது பாகம் எப்போது? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்த 'புஷ்பா' (2021) மற்றும் 'புஷ்பா 2' (2024) ஆகிய படங்கள் மிகப்பெரிய...
சினிமா செய்திகள்
ஜன நாயகன் பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்… உடனடியாக பதிலளித்த நடிகை மமிதா பைஜூ… என்ன சொன்னார் தெரியுமா?
மலையாள திரையுலகில் அறிமுகமாகி, "பிரேமலு" திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். பின்னர், தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக "ரெபல்" படத்தின்...
சினிமா செய்திகள்
சூர்யா 45 படத்திற்கான இசையமைப்பு பணிகளை தொடங்கிய சாய் அபயங்கர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி!
நடிகர் சூர்யா, தனது அடுத்த படமாக ஆர்.ஜே பாலாஜி இயக்கும் "சூர்யா 45" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இளம் இசையமைப்பாளராகும் சாய் அப்யங்கர், இப்படத்திற்கான...
சினிமா செய்திகள்
இயக்குனர் சசியுடன் கைக்கோர்க்கிறாரா சசிகுமார்?
தமிழில் ரோஜா கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சசி. அவரது இயக்கத்தில், ஏற்கனவே "நூறு கோடி வானவில்" எனும் திரைப்படம் நீண்ட காலமாக...
சினி பைட்ஸ்
அதுகுள்ள ‘கூலி’ பட ஓடிடி உரிமை விற்பனை ஆகிடுச்சா??
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி பட ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 120 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிக்கும் படம் என்றாலே அதன்...
சினிமா செய்திகள்
விஷால்-ஐ இயக்குகிறாரா கௌதம் வாசுதேவ் மேனன்? உலாவும் தகவல்!
தமிழ் சினிமாவில், இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து, மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை...
சினிமா செய்திகள்
முதல் படத்திலேயே என்னை ராஜாவாக கவனித்தார்… விஜய்காந்த் சார் ஒரு குழந்தை… நடிகர் சோனு சூட் நெகிழ்ச்சி!
நடிகர் சோனு சூட் பாலிவுட் திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதோடு, தமிழில் சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். விஜயகாந்துடன் ‘கள்ளழகர்’ திரைப்படத்தில் நடித்ததன்...
சினிமா செய்திகள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளார்… கவலைப்பட தேவையில்லை… குடும்பத்தினர் விளக்கம்!
இந்தியாவின் மிக பிரபலமான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இன்றும் பல மொழிப் படங்கள் மற்றும் ஆல்பங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆஸ்கர், கிராமி, அகாடமி,...