Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
நடிகை டூ தயாரிப்பாளராக மாறிய நிஹாரிகாவின் இரண்டாவது திரைப்படம்!
நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறி இருப்பவர் நிஹாரிகா கொனிடேலா. இவர் தனது தயாரிப்பு பேனரான பிங்க் எலிபென்ட் பிக்சர்ஸ் மூலம் 'கமிட்டி குரோல்லு' என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளரானார். அந்த படத்தின் வெற்றிக்குப்...
சினிமா செய்திகள்
சம்பவகாரனாக அதிர வைக்கும் விக்ரம்… ட்ரெண்டாகும் வீர தீர சூரன் ட்ரெய்லர்!
தமிழில் ‘சேதுபதி’ மற்றும் ‘சித்தா’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார், தற்போது விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு,...
சினிமா செய்திகள்
இந்த படம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமுள்ள கதையை மையமாகக் கொண்டது – எஸ்.ஜே.சூர்யா ! #VEERA DHEERA SOORAN
'வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார், நடிகர் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி....
சினிமா செய்திகள்
சேதுபதி’ மாதிரி ரசிக்கக்கூடிய அதேசமயம் ‘சித்தா’ போல உணர்ச்சிவசப்படும் வகையில் வீர தீர சூரன் இருக்கும் – நடிகர் சீயான் விக்ரம் டாக்!
சீயான் விக்ரம் மற்றும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இணைந்து உருவாக்கியுள்ள ‘வீர தீர சூரன் - பாகம் 2’ திரைப்படம் மார்ச் 27ஆம்...
சினிமா செய்திகள்
வீர தீர சூரனின் ‘பாகம் 2’ என்ற தலைப்புக்கே காரணம் விக்ரம் சார் தான் – இயக்குனர் SU அருண்குமார்!
பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் இயக்கியுள்ள ‘வீர தீர சூரன் - பாகம் 2’ திரைப்படம், வரும் மார்ச்...
சினிமா செய்திகள்
மீண்டும் சந்தித்த எம்.குமரன் படக்குழு… நெகிழ்ச்சியோடு புகைப்படத்தை பதிவிட்ட நதியா!
மோகன் ராஜா இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையில், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘எம் குமரன் S/o மகாலட்சுமி’ திரைப்படம் ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ் ராஜ், விவேக் மற்றும் பலர்...
சினிமா செய்திகள்
பிரம்மாண்டமான செட் அமைத்து நடைபெற்ற சூர்யா 45 படத்தின் பாடல் படப்பிடிப்பு… வெளியான புது தகவல்!
சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நாயகியாக...
சினிமா செய்திகள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் வின்சென்ட் செல்வா!
தமிழில் விஜய் நடித்த ‛பிரியமுடன், யூத்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா ஆவார். அந்தப் படங்களைத் தொடர்ந்து, ஜித்தன் என்ற திரைப்படத்தையும் இயக்கினார். மிஷ்கின் இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருந்தார் என்பது...