Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
ஆர்யா- தினேஷ் கூட்டணியில் உருவாகும் ‘வெட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். அவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை' போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றன. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தங்கலான்'...
சினிமா செய்திகள்
ஜிவி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக் மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
ஜி.வி.பிரகாஷ் குமாரின் 25வது படமான கிங்ஸ்டன் சமீபத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த படத்தை அடுத்து இடி முழக்கம், 13 போன்ற படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், ‛பிளாக் மெயில்' என்ற படத்திலும்...
சினி பைட்ஸ்
தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அபிநயா!
நடிகை அபிநயாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அவர் அவரது வருங்கால கணவரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரது கணவர் கார்த்திக் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்து. இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில்...
சினிமா செய்திகள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓடிடி-ல் வெளியான தி காம்பினோஸ்’… ரசிகர்கள் வரவேற்பு!
தமிழ் திரைப்படங்களை விட, பிற மொழி திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் அதிகமாக வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஒரு மலையாள திரைப்படம் ஓடிடி தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுமார் ஆறு வருடங்களுக்கு...
சினி பைட்ஸ்
100 நாட்களை கடந்த உன்னி முகுந்தனின் ‘மார்கோ’
உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான 'மார்கோ' திரைப்படம் வெற்றிகரமாக 100வது நாளை கடந்துள்ளது. அதற்காக சிறப்புப் போஸ்டர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உன்னி முகுந்தன் "வரலாற்றில் இடம்பிடித்த...
சினி பைட்ஸ்
பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சங்கீதாவின் வளைகாப்பு நிகழ்ச்சி!
நடிகை சங்கீதாவுக்கு சமீபத்தில் பூச்சூடல் விழா நடைபெற்ற நிலையில், தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார் அவரது கணவரும் நடிகருமான ரெடின் கிங்ஸ்லி. இந்த நிகழ்ச்சியில்...
சினிமா செய்திகள்
கதையின் நாயகனாக நடிக்கும் சமுத்திரக்கனி… பூஜையுடன் தொடங்கிய ‘பைலா’ படப்பிடிப்பு!
தமிழில் ‘நாடோடிகள்’ படத்தை இயக்கி பிரபலமான சமுத்திரக்கனி, அதன் பிறகு பல படங்களை இயக்கினார். பின்னர் நடிகராக மாறி, குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சில படங்களில் கதாநாயகனாகவும் தோன்றியுள்ளார்.
சமீபத்தில், பாலா இயக்கி, அருண்...
சினிமா செய்திகள்
ஜிவி பிரகாஷின் BLACK MAIL… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடும் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார், பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். பல வெற்றிப் பாடல்களையும் அளித்து வருகிறார். இசையில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் கவனம் செலுத்தி...