Touring Talkies
100% Cinema

Tuesday, October 14, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக தோன்றுகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி....

வில்வித்தை போட்டி தொடர் சிறப்பாக நடந்ததற்காக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் ராம் சரண்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். தற்போது 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மனைவி உபாசனா காமினேனி உடன் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்....

மோகன்லாலின் ராவண பிரபு படம் உலகளவில் எனக்கு அடையாளத்தை கொடுத்தது- நடிகை வசுந்தரா தாஸ்!

மலையாள சினிமாவில் மோகன்லால் நடித்த பழைய சூப்பர் ஹிட் படங்கள் சமீப காலமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தொடர்ந்து வெற்றியை பெற்று வருகின்றன. அதேபோல சில நாட்களுக்கு முன் 2001ஆம் ஆண்டு அவர் இரண்டு...

தீபாவளிக்கு ரிலீஸாகும் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல்… இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படமாக ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு,...

நடிகர் கார்த்தி அவரை ஒரு ஹீரோவாக பார்க்காமல் டெக்னீஷியனாக பார்க்கிறார் – இயக்குனர் நலன் குமாரசாமி

இயக்குனர் நலன் குமாரசாமி தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ‘வா வாத்தியார்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இவ்வருடம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் அளித்த பேட்டியி ஒன்றில்...

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் – அபிராமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் 90களிலும் 2000களின் ஆரம்பத்திலும் ஆக்ஷன் கிங் என பெயர் பெற்றவர் அர்ஜூன். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிதாக உருவாகி வரும் ஒரு...

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடியில் நடைபெற்ற ரத்ததான முகாமில், இளைஞர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் ரத்த தானம் செய்துள்ளார். உதிரம் கொடுத்து உயிரை...

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொம்புசீவி’ படத்தின் டீஸர் வெளியீடு!

இயக்குனர் பொன்ராம், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரங்களில்...