Touring Talkies
100% Cinema

Monday, September 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ரீ ரிலீஸாகிறதா கரகாட்டக்காரன் திரைப்படம்? வெளியான தகவல்!

1989-ஆம் ஆண்டு, இயக்குநர் கங்கை அமரனின் இயக்கத்தில் ராமராஜன் மற்றும் கனகா நடித்த படம் தான் கரகாட்டக்காரன். இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் கிளாசிக் படமாக மாறியது. இதில்...

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து,...

மோகன்லாலின் ‘தொடரும்’படத்தை பாராட்டிய இயக்குனர் செல்வராகவன்!

மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற துடரும் படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன் படக்குழு மற்றும் மோகன்லாலை பாராட்டியுள்ளார். " மிகவும் பிரமாதமான திரைப்படம் துடரும். இப்படத்தை மோகன்லாலை தவிர்த்து வேறு...

நடிகர் ரவி தேஜாவின் அடுத்த பட தலைப்பு இதுதானா?

ரவி தேஜா, தற்போது பானு போகவரபு இயக்கும் மாஸ் ஜாதராவின் படப்பிடிப்பில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாக உள்ளது. இதில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ளார்இதற்கிடையில், ரவி...

பஹத் பாசில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதே கிடையாது… பஹத் குறித்து சுவாரஸ்யமான தகவல் சொன்ன நடிகர் வினய் போர்ட்!

தென்னிந்திய திரைப்பட உலகில் தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும், ரசிகர்களாலும் அதிகமாக தேடப்படும் முன்னணி நடிகராக மாறியுள்ளார். அவர் வில்லனாக நடித்தாலோ அல்லது முக்கிய குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடித்தாலோ கூட,...

தேவா சார் கையெழுத்து என் தலை எழுத்தை மாற்றும் என நம்புகிறேன் – சரிகமப ஸ்டார் அபினேஷ்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப ஷோ செம ஹிட் ஆகிவிட்டது சரிகமப நிகழ்ச்சி மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி. இதன் கடைசி சீசனில் டாப் போட்டியாளர்களில் ஒருவர் தான் அபினேஷ் இவர் சமீபத்தில்...

ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தில் இணைகிறாரா எஸ்.ஜே.சூர்யா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு  விதமான கதைகளில் நடித்துவருகிறார். தற்போது, கணேஷ்...

ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்!

தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது அவர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜன நாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் 2026ம ஆண்டு...