Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

உங்கள் அரசியல் பார்வை எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார் கமல் சார்… ஜி.வி.பிரகாஷ் டாக்!

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பிஸியாக செயல்பட்டு வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். தற்போது, ‘கிங்ஸ்டன்’ எனும் தனது 25வது படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். https://youtu.be/C-GgCRBVYFQ?si=BPvWYqzmrO0XGPwA அப்போது, அமரன்...

காதலர் தினத்தன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் ரெட்ரோ படத்தின் சூப்பர் அப்டேட்! #RETRO

கங்குவா படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நடிகை ஸ்ரேயா, இப்படத்தில் சூர்யாவுடன்...

மூன்றாவது முறையாக நானியுடன் இணைந்த ராக் ஸ்டார் அனிருத்… வெளியான அறிவிப்பு!

தற்போது தமிழில் ‘கூலி, விடாமுயற்சி, ஜனநாயகன், ஜெயிலர் - 2’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கில் நானி நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்கிறார். ஏற்கனவே நானி நடித்த ‘ஜெர்சி’ மற்றும் ‘கேங்லீடர்’...

பிரசாந்த் நீல் என்டிஆர் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், அடுத்து கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது அவரது 31வது திரைப்படமாக உருவாகிறது. தற்காலிகமாக ‘என்டிஆர் - நீல்’ என அழைக்கப்படும் இந்த படத்தை மைத்ரி...

தனது சகோதரரின் திருமண புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த நடிகை ரம்யா பாண்டியன்!

ரம்யா பாண்டியனுக்கு திருமணம் ஆகி மூன்று மாதமே ஆகும் நிலையில். இவருடைய சகோதரர் பரசு பாண்டியனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பந்தக்கால் நட்டு, நலங்கு வாய்த்த...

சூர்யா 45 படத்தில் இவர்தான் வில்லனா?

நடிகர் மன்சூர் அலிகான், 90-களிலும் 2000-ஆம் ஆண்டின் தொடக்க காலத்திலும் பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக,...

அஜித் எப்படி உடல் எடையை குறைத்தார் தெரியுமா? ஆரவ் சொன்ன அந்த சீக்ரெட்!

நடிகர் அஜித்குமார் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வரும் 6ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. https://youtu.be/hsoGpoDxyKg?si=ryq1XdSQQzeBHHZi இந்த படத்தில்...

ராணா டகுபதி-ஐ இயக்குகிறாரா இயக்குனர் பி.எஸ்.மித்ரன்? வெளியான புது தகவல்!

இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது சர்தார் - 2 படத்தை இயக்கி வருகிறார் பி. எஸ். மித்ரன். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா...