Touring Talkies
100% Cinema

Sunday, May 11, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

கிராமி விருது வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண்மணி சந்திரிகா டாண்டன்!

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் விருது வென்றுள்ளார். அவரது, 'திரிவேணி' இசை ஆல்பம், 'சிறந்த தற்கால ஆல்பம்' என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது. சென்னையை பூர்வீகமாகக்...

நானியை இயக்குகிறாரா சிபி சக்கரவர்த்தி? அப்போது சிவகார்த்திகேயன்?

டான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்ரவர்த்தி. அதன் பின்னர் சில ஆண்டுகள் கடந்திருந்தாலும், அவரது அடுத்த படத்தை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில், ரஜினிகாந்த்...

விஷ்ணு விஷாலின் ஆர்யன் படப்பிடிப்பு நிறைவு… எப்போது ரிலீஸ் தெரியுமா?

விஷ்ணு விஷால், கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் ரசிகர்களிடையே பெரிய அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு விஷ்ணு...

நடிகை கீர்த்தி சுரேஷ் ராதிகா ஆப்தே நடித்துள்ள அக்கா வெப் சீரிஸ்… வைரலாகும் டீஸர்!

நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் தனது கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், அவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். இந்த...

மூன்று வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட மனிதர்களின் சந்திப்பு… நேரடியாக ஓடிடியில் வெளியாகும் டெஸ்ட்!!!

நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டெஸ்ட் படத்தை, பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கியுள்ளார். தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்...

அது நான் தாமஷாக சொன்னது… சீரியஸாக எடுத்துக்காதீங்க… தனுஷ் குறித்த கருத்துக்கு கௌதம் மேனன் விளக்கம்!

20 ஆண்டுகளாக வித்தியாசமான கதைகளுடன் ஸ்டைலிஷான படங்களை இயக்கி வரும் கவுதம் மேனன், தற்போது மலையாள திரையுலகில் முதன்முறையாக அடியெடுத்து வைத்து, மம்முட்டியுடன் இணைந்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை...

100 மில்லியன் வியூவ்ஸை கடந்த மினிக்கி மினிக்கி பாடல்!

தங்கலான்' படத்தில் இடம் பெற்ற 'மினிக்கி மினிக்கி' பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஜிவியின் இசையில் கடந்த ஆண்டில் வெளிவந்த பாடல்களில் 'தங்கலான்' படம் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் பாடல்...

உருவாகிறது ஆவேசம் 2… வெளியான முக்கிய அப்டேட்!

கடந்த ஆண்டு மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ஆவேசம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். பஹத் பாசில், ரங்கன் தாதா என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....