Touring Talkies
100% Cinema

Sunday, May 11, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் வீட்டில் நடந்த விஷேசம்…என்னனு தெரியுமா?

சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருந்த நிலையில் மூன்றாவதாக பவன் என்ற மகன் பிறந்தான்.இந்நிலையில் தனது மூன்றாவது மகன் பவனுக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகா மாரியம்மன்...

கதாநாயகனாக அறிமுகமாகிறார் விஜய் டிவி பிரபலமான ராமர்… அட தலைப்பே வித்தியாசமா இருக்கே!!!

மதுரையை சேர்ந்த ராமர், நாடக உலகில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர், தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இவரின் பெயரையே வைத்து,...

மறைந்த டேனியல் பாலாஜியின் கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லரான ஆர்பிஎம்…

தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி, கடந்த ஆண்டு திடீரென மறைந்தார். பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்த இவர், ‘ஆர்.பி.எம்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதற்கு முன்...

மகா கும்பமேளாவில் கங்கையில் புனித நீராடிய இந்திய திரைப்பிரபலங்கள்!

தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்த சம்யுக்தா, தற்போது 'அகான்டா 2' உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும், ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில்...

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் நாளை வெளியிடப்பட உள்ளது. இந்த படம், ஹாலிவுட் திரைப்படமான 'பிரேக்டவுன்' படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட...

‘அக்கா’ வெப் சீரிஸ்-காக கீர்த்தி சுரேஷ் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப்...

நடிகர் ஏ.வி.எம். ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா (87) காலமானார்!

நடிகர் ஏ.வி.எம். ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா (87) காலமானார்.1961ஆம் ஆண்டு வெளியான கொங்கு நாட்டு தங்கம் திரைப்படத்தின் மூலம், நடிகையாக திரையுலகிற்கு அறிமுகமானார் புஷ்பலதா. அதன் பிறகு, அந்நாளைய முன்னணி...

ஜிவி‌ மேஜிக்கல் இசையில் வெளியான தனுஷின் NEEK படத்தின் நான்காவது பாடல் !

தனுஷ, ராஜ்கிரண் இணைந்து நடித்த 'பவர் பாண்டி' திரைப்படத்தின் மூலம் தனுஷ இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அவர் இயக்கி, நடித்த 'ராயன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, தனுஷ இயக்கும்...