Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் நடிகை மவுனி ராய்!
போலோ சங்கர் படத்தை அடுத்து தற்போது விஸ்வாம்பரா மற்றும் தனது 157வது படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தின்...
சினி பைட்ஸ்
‘மாரீசன்’ சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் – வடிவேலு!
சமீபத்திய நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு, "மாரீசன் என்கிற பெயரே வித்தியாசமாக இருந்தது. இயக்குநரிடம், கதைக்கும் தலைப்புக்குமான காரணம் என்ன எனக் கேட்டபோது, ராமாயணத்துக்கும் இப்படத்தின் கதைக்குமான தொடர்பைக் குறித்துச் சொன்னது நன்றாக...
சினி பைட்ஸ்
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த அவரது மகள் ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "மாநிலங்களவை எம்.பி.யாக நீங்கள் பதவியேற்றபோது உங்களது குரல் அவையில் எதிரொலித்த தருணம் என்றென்றும் என்னுடைய மனதில் நிலைத்திருக்கும்" என்று தந்தை கமல்ஹாசனுக்கு மகள் சுருதிஹாசன் இன்ஸ்டாவில் வாழ்த்துகளை...
HOT NEWS
‘கூலி’ படத்துக்கும் எல்.சி.யுவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை – இயக்குனர் லோகேஷ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கியுள்ள ரஜினிகாந்த் நடித்துள்ள "கூலி" திரைப்படம், தனது சினிமா பிரபஞ்சமான லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ் (LCU)ஐ சேர்ந்தது அல்ல என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் புகழ்பெற்ற...
சினிமா செய்திகள்
ஹிருத்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள வார் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு திரையுலக நட்சத்திரமான ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ஸ்பை ஆக்ஷன் திரில்லர் படம் வார் 2. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் சமீபத்தில்...
சினிமா செய்திகள்
‘லியோ’ படத்தின் பிளாஷ்பேக் மீதான விமர்சனங்களுக்கு இதுதான் காரணம் என நினைக்கிறேன் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவான லியோ படத்தில் இடம் பெற்ற பிளாஷ்பேக் காட்சிகள் பெரிதும் விமர்சிக்கப்பட்டன.
இதைப் பற்றி சமீபத்திய பேட்டியில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்....
சினி பைட்ஸ்
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகை ஆர்த்தி கணேஷ்!
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது. இதில் போஸ் வெங்கட், தினேஷ், பரத் ஆகியோர் 3 அணிகளாக போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர நடிகை ஆர்த்தி கணேஷ் தனியாக...
சினிமா செய்திகள்
உடல் எடையை குறைத்து ஃபிட்னஸ் மேன்-ஆக மாறிய பிரபல தயாரிப்பாளர் போனி கபூர்!
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். குறிப்பாக நடிகர் அஜித் நடித்த பல...

