Touring Talkies
100% Cinema

Friday, May 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

குட் பேட் அக்லியில் எவர் கிரீன் பாடல்களை வைத்து ஆதிக் செய்துள்ள சம்பவம்!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 அன்று திரைக்கு வரவுள்ளது. இதன் பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள Good Bad Ugly திரைப்படம் ஏப்ரல்...

மதகஜராஜா பாணியில் அடுத்தடுத்து வெளியாகும் கிடப்பில் உள்ள படங்கள்… விரைவில் திரைக்கு வருகிறது ஆலம்பனா!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படம் கடந்த 12 ஆண்டுகளாக வெளியீட்டிற்கு காத்திருந்த நிலையில், பொங்கல் பண்டிகையில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இதுபோன்ற படங்கள் மேலும் சில...

பராசக்தி படத்தில் உன்னி முகுந்தன் நடிக்கிறாரா? உலாவும் புது தகவல்!

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி உருவாகி வருகிறது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்திருக்கிறார். படத்தில் ஸ்ரீலீலா, ரவி...

பிரம்மன் பட கதாநாயகி நடிக்கும் சதிலீலாவதி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

லாவண்யா திரிபாதி தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், தமிழிலும் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். 'பிரம்மன்' திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, 'மாயவன்' மற்றும் 'தணல்' ஆகிய...

கிராமி விருது வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண்மணி சந்திரிகா டாண்டன்!

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் விருது வென்றுள்ளார். அவரது, 'திரிவேணி' இசை ஆல்பம், 'சிறந்த தற்கால ஆல்பம்' என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது. சென்னையை பூர்வீகமாகக்...

நானியை இயக்குகிறாரா சிபி சக்கரவர்த்தி? அப்போது சிவகார்த்திகேயன்?

டான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்ரவர்த்தி. அதன் பின்னர் சில ஆண்டுகள் கடந்திருந்தாலும், அவரது அடுத்த படத்தை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில், ரஜினிகாந்த்...

விஷ்ணு விஷாலின் ஆர்யன் படப்பிடிப்பு நிறைவு… எப்போது ரிலீஸ் தெரியுமா?

விஷ்ணு விஷால், கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் ரசிகர்களிடையே பெரிய அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு விஷ்ணு...

நடிகை கீர்த்தி சுரேஷ் ராதிகா ஆப்தே நடித்துள்ள அக்கா வெப் சீரிஸ்… வைரலாகும் டீஸர்!

நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் தனது கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், அவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். இந்த...