Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

திரையில் தாண்டவம் ஆடும் நந்தமுரி பாலகிருஷ்ணா… வெளியான அகண்டா டீஸர்!

'டக்கு மகாராஜ்' படத்திற்கு பிறகு நடிகர் பாலகிருஷ்ணா நடித்திருக்கும் புதிய படம் 'அகண்டா 2'. இந்த திரைப்படம், 2021 ஆம் ஆண்டு வெளியான 'அகண்டா' திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள...

கட்டாய இராணுவ சேவையை நிறைவு செய்த பிரபல BTS பாடகர்கள்!

பிரபல தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர்களான RM (கிம் நம்ஜூன்) மற்றும் V (கிம் டேஹ்யூங்) அந்த நாட்டின் விதிமுறைப்படி 19 முதல் 28 வயதுக்குள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ராணுவ சேவையை...

சர்தார் 2 படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மாளவிகா மோகன்!

நடிகர் கார்த்தியுடன் 'சர்தார் 2' திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாகப்...

சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண்குழந்தை!

விஜய் டிவியில் வெளியான 'பாரதி கண்ணம்மா' என்ற சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதன் பிறகு ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும், விஜய் டிவியில் வெளியான 'மகாநதி'...

ஆர்யா நடித்துள்ள ‘அனந்தன் காடு’ படத்தின் டைட்டில் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழில் 'மிஸ்டர் எக்ஸ்', 'வேட்டுவம்' போன்ற படங்களில் நடித்துவரும் ஆர்யா, தற்போது தனது 36வது திரைப்படமாக ரன் பேபி ரன் பட இயக்குனர் ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த...

தனுஷின் குபேரா படத்தின் நீளம் இத்தனை மணிநேரமா?

தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து, சேகர் கம்முலா இயக்கியுள்ள திரைப்படம் 'குபேரா'. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ...

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறாரா? வெளியான புது தகவல்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இதில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியான பின்னர் மக்களிடையே...

தென்னிந்திய சினிமா மக்களை சார்ந்த கதைகளையே மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் திறமை கொண்டது -இயக்குனர் ராம் கோபால் வர்மா!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் சில திரைப்படங்களை ரீமேக் செய்து, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, என்.டி.ஆர் மற்றும் ராஜ்குமார் போன்ற தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களாக புகழ் பெற்றதாக முன்னணி திரைப்பட இயக்குநர் ராம்...