Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகை ஸ்வேதா மேனன்!
1990களில் மலையாள சினிமாவில் அறிமுகமான ஸ்வேதா மேனன், அந்தத் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற நடிகையாக வளர்ந்தார். மலையாளம் மட்டுமின்றி, இந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த...
சினிமா செய்திகள்
ஜி.வி. பிரகாஷின் ‘அடங்காதே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இயக்குனராக முதன்முறையாக அறிமுகமாகும் சண்முகம் முத்துசாமியின் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “அடங்காதே”. இதில் அவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், மந்திரா பேடி,...
சினிமா செய்திகள்
கஜினி திரைப்படம் போலவே மதராஸி படத்தில் ஒரு விஷயம் இருக்கிறது – ஏ.ஆர்.முருகஸதாஸ் கொடுத்த அப்டேட்!
ஹிந்தியில், சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய “சிக்கந்தர்” திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாமல் தோல்வி படமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் “மதராஸி” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் முருகதாஸ். இந்த...
சினி பைட்ஸ்
என்னை நான் எப்போதும் மக்கள் பிரதிநிதியாகத்தான் பார்க்கிறேன் – நடிகை ஓய்.ஜி.மதுவந்தினி!
நடிகை ஒய்.ஜி.மதுவந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில், எதிர்ப்பாளர்கள்போல் எனக்கான ஆதரவாளர்களையும் சமூகத்தில் நான் சம்பாதித்திருக்கிறேன். அவர்கள் தரும் வாழ்த்தும், ஊக்கமும் தான் எனக்கான 'அவார்டு'. கட்சியின் காரியவாதியாக மக்களை சந்தித்துப்பேசி, மக்களுக்கு தேவையான...
சினி பைட்ஸ்
‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டதா?
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியான தெலுங்குப் படம் 'ஹரிஹர வீரமல்லு'. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு...
சினிமா செய்திகள்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘கூலி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அவர்...
சினிமா செய்திகள்
ஹிருத்திக் ரோஷனை விட ஜூனியர் என்டிஆர்-க்கு தான் வார் 2 திரைப்படத்திற்கு அதிக சம்பளமா?
பாலிவுட்டில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள படம் ‘வார்-2’. இந்த படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்க, மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார்....
சினிமா செய்திகள்
அடுத்த கதையின் வேலைகளை தற்போது ஆரம்பித்துவிட்டேன் – ‘3BHK’ இயக்குனர் ஸ்ரீ கணேஷ்!
நடிகர் சித்தார்த் நடிப்பில், இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய ‘3BHK’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ், “3BHK எனது மூன்றாவது படம்....

