Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

தேசிங்கு ராஜா 2 படத்தில் பெண் வேடத்தில் போலீசாக நடித்துள்ள நடிகர் புகழ்!

எழில் இயக்கியுள்ள 'தேசிங்குராஜா 2' படத்தில் விஜய் டிவி புகழ், பெண் வேடத்தில் அதுவும், போலீசாக நடித்து இருக்கிறார். டப்பிங்கில் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் கூட பெண்குரலில்தான் டயலாக் பேசி இருக்கிறார். விமல்,...

கைதி 2 படத்தில் இணைகிறாரா நடிகை அனுஷ்கா ஷெட்டி? உலாவும் புது தகவல்!

"கைதி 2" திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜின் "எல்.சி.யு" யின் கீழ் உருவாகவுள்ள "கைதி 2" திரைப்படத்தில், அனுஷ்கா ஷெட்டி ஒரு...

விஷ்ணு விஷால் – மமிதா பைஜூ நடிக்கும் ‘இரண்டு வானம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது "முண்டாசுப்பட்டி" மற்றும் "ராட்சசன்" படங்களை இயக்கிய ராம் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் மூலம் ராம் குமாருடன் விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக...

ரவி மோகன் நடிக்கும் ‘ப்ரோகோட்’ படத்தில் இத்தனை கதாநாயகிகள் நடிக்கிறார்களா?

நடிகர் ரவி மோகன் தற்போது ணேஷ் கே. பாபு இயக்கத்தில் "கராத்தே பாபு" என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதேபோல், சுதா கொங்கரா இயக்கும் "பராசக்தி" என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்குப் பிறகு,...

பல கோடிகளில் பிரம்மாண்டமான வீடு கட்டிய ரன்பீர் கபூர் – அலியா பட் தம்பதி!

இதுவரை எந்த நடிகர், நடிகையும் செய்திராத அளவிற்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட்டும் இணைந்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மும்பையின் மைய பகுதியில் 6...

குபேரா படத்திற்காக தனுஷ் தன்னையே அர்ப்பணித்துள்ளார் – நடிகர் நாகர்ஜுனா புகழாரம்!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'குபேரா' திரைப்படத்தில், நாகார்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்...

திரைத்துறையில் வெற்றிகரமாக 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நடிகர் சிவராஜ் குமார்… நெகிழ்ச்சி பொங்க வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்!

நடிகர் சிவராஜ்குமார் திரைத்துறையில் தனது 40-வது ஆண்டு பயணத்தைத் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக்களையும், மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார் கமல் ஹாசன். https://twitter.com/BangaloreTimes1/status/1932395072894701871?t=PmawkD15QE6maVofCbe2iQ&s=19 இது குறித்து காணொலி மூலம் பேசும் போதே கமல் கூறியதாவது:சிவராஜ்குமார் எனக்கொரு...

இலங்கை தமிழ் அகதிகள் பின்னணியில் உருவாகியுள்ள ‘இரவுப்பறவை’ திரைப்படம்!

இலங்கை தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டு தற்போது அதிக படங்கள் உருவாகி வருகிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த “டூரிஸ்ட் பேமிலி” படம் வெளியானதும், அது வெற்றி பெற்றதும் இதற்கு ஒரு உதாரணமாகும்....