Touring Talkies
100% Cinema

Monday, October 13, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

‘பைசன்’ சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன் – இயக்குனர் மாரி செல்வராஜ்!

துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், அந்த படத்தின் பிரீ-ரிலீஸ் விழாவில் பேசும்போது, “இந்த ‘பைசன்’ படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இப்படியொரு கதையை தென் மாவட்ட மக்களின்...

பைசன் படப்பிடிப்பின் போது நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்தேன்… மாரி சார் தான் உடனடியாக என்னை மீட்டார் – நடிகை ரஜிஷா விஜயன்!

மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தமிழில் ‘கர்ணன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில்...

விஜய் சேதுபதி வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அப்டேட்-ஐ கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்னாத்!

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகநாத், 2000ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடித்த ‘பத்ரி’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் மகேஷ் பாபுவுடன் இயக்கிய ‘போக்கிரி’ படம் மிகப்பெரிய...

இயக்குனர் சுசீந்திரன் உடன் கைக்கோர்கிறாரா நடிகர் சூரி? வெளியான புது தகவல்!

நடிகர் சூரி பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' அவரை மக்களிடம் பிரபலமாக்கியது. அந்த படத்தின் பரோட்டா காமெடி தான் அவரை பிரபலமாக்க, பரோட்டா சூரியாக பிரபலமானார்.  அதன்...

பிற மொழி படங்களில் நடிப்பதை விட தமிழில் நடிப்பது எளிது – நடிகை சாய் பிரியா!

நடிகை சாய் பிரியா சமீபத்தில் அளித்த பேட்டியில், தாய் மொழி என்பதால் தமிழில் எந்த கேரக்டர் என்றாலும் நடித்து விடுவேன். மலையாளம், தெலுங்கு படங்களை பொருத்தவரையில் அந்த மொழியில் பேசி நடிக்க வேண்டும்...

எத்தனை மொழி படங்களிலும் நடித்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பது பெருமை – நடிகை மம்தா மோகன்தாஸ்!

தமிழ் சினிமாவில் ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, ‘எனிமி’, ‘மகாராஜா’ போன்ற படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தற்போது பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதியுடன் நடித்துள்ள புதிய படம் ‘மை...

என் தந்தையை நடிப்பு ரீதியாக தோற்கடிக்க நான் தொடர்ந்து முயற்சிப்பேன் – நடிகர் துருவ் விக்ரம் டாக்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ள ‘பைசன்' திரைப்படம் வருகிற 17-ந்தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. ‘பைசன்' படம் குறித்து துருவ் விக்ரம்...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக தோன்றுகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி....

வில்வித்தை போட்டி தொடர் சிறப்பாக நடந்ததற்காக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் ராம் சரண்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். தற்போது 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மனைவி உபாசனா காமினேனி உடன் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்....

மோகன்லாலின் ராவண பிரபு படம் உலகளவில் எனக்கு அடையாளத்தை கொடுத்தது- நடிகை வசுந்தரா தாஸ்!

மலையாள சினிமாவில் மோகன்லால் நடித்த பழைய சூப்பர் ஹிட் படங்கள் சமீப காலமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தொடர்ந்து வெற்றியை பெற்று வருகின்றன. அதேபோல சில நாட்களுக்கு முன் 2001ஆம் ஆண்டு அவர் இரண்டு...

தீபாவளிக்கு ரிலீஸாகும் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல்… இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படமாக ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு,...