Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

web series

100 இசைக் கலைஞர்களால் உருவான ‘வதந்தி’ வெப் சீரிஸின் பின்னணி இசை

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைத்தளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன் கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன்...

ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர்

‘எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மிகச் சிறந்த படைப்பு -வதந்தி’, ‘ரசிகர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்த எஸ்.ஜே.சூர்யா’ என இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யாவை ரசிகர்களும்,...

“மோகன்லாலை போல நடிக்க முயற்சி செய்திருக்கிறேன்”- விவேக் ஓபராய் பேச்சு

MX ஒரிஜினல் ஓடிடி தளத்தின் இணையத் தொடரான 'தாராவி பேங்க்' வலுவான கதைக் களத்தோடு தாராவி பகுதியில் நடைபெறும் ஒரு பரபரப்பான குற்றச் செயல்களை உள்ளடக்கிய படமாகும். இது போன்ற ஒரு பரபரப்பான...

வதந்திகள் செய்திகளாவது எப்படி என்பதை சொல்ல வரும் ‘வதந்தி’ இணையத் தொடர்

இயக்குநர் தம்பதியினரான புஷ்கர் மற்றும் காயத்ரியின் Wall Watcher Films சார்பில்  தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட ‘வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ இணையத்...

“வீரப்பன் வெப் தொடருக்கு தடை இல்லை” – பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

"சந்தன வீரப்பன் கதையை வெப் தொடராக வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை" என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய கோடு’, ’வனயுத்தம்’ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். உண்மை...

“இத்தொடரில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதை நான் பெறுவேன்” – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கை

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம்...

பேட்டைக்காளி – வெப் சீரீஸ் – விமர்சனம்

ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத் தொடர் என்ற பெருமையை இந்தப் ’பேட்டைக்காளி’ பெற்றுள்ளது. ’மேற்கு தொடர்சி மலை’ அந்தோணி இந்த இணையத் தொடரில் கதாநாயகனாக, தன்னுடைய திறமையான நடிப்பை இதில் கொடுத்துள்ளார். ஷீலா நாயகியாக...

நடிகை அஞ்சலியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜான்ஸி’ இணைய தொடர்

Tribal Horse Entertainment நிறுவனத்தின் சார்பில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்திற்காக, நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ள வெப் சீரீஸ் ‘ஜான்ஸி’. இயக்குநர் திருவின் இயக்கத்தில், கணேஷ் கார்த்திக்கின் கதை மற்றும் திரைக்கதையில், நடிகை...

ஜல்லிக்கட்டு விளையாட்டின் உண்மைக் கதையைச் சொல்லும் ‘பேட்டைக்காளி’ வெளியானது

‘ஆஹா’ தமிழ் OTT தளத்தின் பிரம்மாண்டமான படைப்பான ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் ஐடா ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர், மாணவியர் முன்னிலையில் நடந்தது. இதன்...

ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியான ‘பேட்டைக்காளி’யின் டிரெயிலர்..!

‘ஆஹா’ ஓடிடி தளத்தின் புதிய படைப்பான ’பேட்டைக்காளி’யின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த டிரெயிலர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும்...

வெற்றிமாறன் வழங்கும் பேட்டைக்காளி வெப் சீரீஸ்

ஆஹா தமிழ் ஓடிடி தளத்துடன்  இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் 'பேட்டைக்காளி' இணையத் தொடரின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'ஜல்லிக்கட்டு' உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ்...