Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

OTT

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது..!

தீபாவளி கொண்டாட்டமாக  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடிப்பில்,  வெளியான ‘ப்ரின்ஸ்' திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25, 2022 முதல்,...

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது

சோனி லிவ் ஓடிடி தளம் வட்டார ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் தரக் கூடிய வகையில் தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராதவிதமான கதைக் களத்துடனும், திருப்பங்களுடனும்...

மூவி வுட் ஓடிடி தளத்தில் அஸ்மிதா நடிக்கும் அடல்ட் வெப் சீரீஸ்

புதிய திறமைகளுக்கு எப்போதும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதில் மூவிவுட் ஓடிடி முதன்மையில் இருப்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. ‘தெளிவு பாதையின் நீசத்தூரம்’, ‘விண்வெளி பயணக் குறிப்புகள்’, ‘த்வனி’ என பல...

‘மேதகு-2′ திரைப்படம் ‘மூவி வுட்’ ஒடிடி தளத்தில் வெளியானது..!

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான ‘மேதகு’ படம் வெளியானது. இந்த 'மேதகு' முதல் பாகமும் தற்போது, அதன் இரண்டாம் பாகமான ‘மேதகு-2’ படமும் கடந்த...