Touring Talkies
100% Cinema

Monday, July 7, 2025

Touring Talkies

HOT NEWS

உருவாகிறது மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’..‌. அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

2013-ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடித்த 'பாபநாசம்' என்ற பெயரில்...

அடுத்த மாதம் மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது… சூர்யாவின் ‘கருப்பு’ பட அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்‌‌.ஜே.பாலாஜி!

நடிகரும் இயக்குனருமான ஆர்‌.ஜே. பாலாஜி தற்போது சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதன் தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் நேற்று இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. https://twitter.com/RJ_Balaji/status/1936320771250700522?t=Mr5dQ0pMAF5NE1hELo60gA&s=19  இதற்கு முன் இயக்கிய படங்களிலும்,...

பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் "ஹரி ஹர வீரமல்லு" திரைப்படம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதால், ரசிகர்களிடம் ஏமாற்றம் நிலவியது.இந்த நிலையில், இப்படம் தொடர்பாக நீண்டநாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், புதிய வெளியீட்டு...

படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்தால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு – நடிகை பிரியங்கா சோப்ரா OPEN TALK!

"ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்" என்ற படத்தின் படப்பிடிப்பு போது நடந்த ஒரு சம்பவத்தை நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது பகிர்ந்துள்ளார். ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது, தனது புருவத்தின் ஒரு பகுதியை இழந்தது குறித்து...

மனிதநேயம் எங்கே போனது என்று தெரியவில்லை? நடிகை மஞ்சிமா மோகன் OPEN TALK!

மலையாளத்தில் ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மஞ்சிமா மோகன், அதன் பிறகு கவுதம் மேமனின் இயக்கத்தில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்....

அட்லி – அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் AA22XA6 படத்தில் இணைந்தாரா மிருணாள் தாக்கூர்?

புஷ்பா 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் AA22XA6 படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில், பிரபல பாலிவுட்...

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக வந்துள்ளன… பராசக்தி படத்தின் முக்கிய அப்டேட்-ஐ கொடுத்த நடிகர் அதர்வா!

நடிகர் அதர்வா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான படம் தான் “டி.என்.ஏ.”. இந்த படத்திற்கு பிறகு, அதர்வா தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் “பராசக்தி” படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்களுடன் ரவி மோகன்,...

தன்மீதான விமர்சனத்துக்கு மாளவிகா மோகனன் அளித்த நச் பதில்!

‘தங்கலான்’ படத்திற்கு பிறகு தற்போது தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’ படத்தில் நடித்துவரும் மாளவிகா மோகனன், தெலுங்கில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’ மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’ போன்ற படங்களில் நடித்து...