Touring Talkies
100% Cinema

Monday, July 7, 2025

Touring Talkies

HOT NEWS

மாலத்தீவில் குடும்பத்துடன் ஜாலியாக VIBE செய்யும் நடிகை காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால், தனது பிறந்த நாளை மாலத் தீவுகளுக்கு சென்று தனது குடும்பத்துடன் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். தன் கணவர், மகன் மற்றும் தங்கை உடனான சில...

தனது முடியை தானமாக வழங்கிய பாலிவுட் நடிகை சோனம் கபூர்!

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகை சோனம் கபூர், தனது தலைமுடியில் இருந்து 12 அங்குலம் நீளமான முடியை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு தானமாக வழங்கியுள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

நான் ராமோஜி பிலிம் சிட்டியைப் பற்றி பேசியது ‘மா’ ப்ரோமோஷன்காக தான் – நடிகை கஜோல் OPEN TALK!

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரமாக உள்ள ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி, தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் பாலிவுட் படங்களின் முக்கிய படப்பிடிப்பு தளமாகவும் அறியப்படுகிறது. இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல், இந்த...

கூலி படத்தின்’சிக்கிட்டு வைப்’ பாடல் ரிலீஸ் அப்டேட் வெளியீடு!

‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் ஆகியோர்...

கோவையும், கோவை தமிழும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது – நடிகை கீர்த்தி ஷெட்டி!

தென்னிந்திய திரைப்படத் துறையில் இளம் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது தமிழில், நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த...

எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை… புகைப்பட கலைஞராக சாதிக்க விரும்புகிறேன் – நடிகை சதா!

தமிழ் சினிமாவில் 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சதா, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார். தமிழ் மொழியுடன் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும்...

குபேராவில் தனுஷின் நடிப்பை கண்டு வியந்தேன்… அவரால் மட்டுமே இதை செய்ய முடியும் – நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சி!

சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'குபேரா'. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி நேற்று...

உருவாகிறது மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’..‌. அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

2013-ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடித்த 'பாபநாசம்' என்ற பெயரில்...