Touring Talkies
100% Cinema

Monday, July 28, 2025

Touring Talkies

HOT NEWS

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தமிழ் சினிமாவின் டாப் டக்கர் இயக்குனர்கள்… வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்ததை தொடர்ந்து, இதற்கான அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. படத்தின் முழுமையான படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், படக்குழு...

‘எம்புரான்’ பட ட்ரெய்லர் பார்த்துவிட்டு படக்குழுவினரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ராஜமௌலி!

தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "லூசிபர்". இந்தப் படம் பிருத்விராஜின் இயக்குநராகிய முதல் படம்...

‘வாடி வாசல் ‘ படத்திற்கான பாடல் பணிகளை தொடங்கிவிட்டோம்.‌‌.. ஜிவி கொடுத்த சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் "ரெட்ரோ" படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மே 1-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து,...

மீண்டும் ஹிந்தியில் என்ட்ரி கொடுக்கிறாரா நடிகை கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் நடிப்பில் "ரகு தாத்தா" படம் வெளியானது. அதன் பிறகு, அவர் ஹிந்தியில் நடித்த முதல் திரைப்படமான "பேபி ஜான்" வெளியானது. "தெறி" படத்தின் ரீமேக்கான இந்த படத்தில்...

கொய்யா விற்கும் பெண் உழைப்பாளி எனக்கு கொடுத்த மிகப்பெரிய ஊக்கம்… நடிகை ப்ரியங்கா சோப்ரா Open Talk!

இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறுபவராகவும், அதிக சொத்துகளை உடையவராகவும் விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார். இப்போது, ராஜமவுலி...

தனது நண்பர் மம்முட்டிகாக சபரிமலையில் வழிபாடு செய்த நடிகர் மோகன்லால்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'எம்புரான்'. 2019ல் மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியில் வெளிவந்த 'லூசிபர்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. மார்ச் 27ம் தேதி...

வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்காது… நாம் தான் உருவாக்க வேண்டும் – நடிகை தம்மன்னா OPEN TALK!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமன்னா மற்றும் இந்தி நடிகர் விஜய் வர்மா காதலில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சமீபத்தில்...

உலகப் புகழ்பெற்ற Ferrari கார் மியூசியத்தை விசிட் செய்த நடிகர் அஜித்… வைரல் கிளிக்ஸ்!

நடிகர் அஜித்குமார் தற்போது தனது கார் ரேசிங் பயணத்தில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அவரின் "அஜித் குமார் ரேசிங்" அணி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து...