Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
மீட்டெடுக்கப்பட்ட ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு… எக்ஸ் வலைதளத்துக்கு கோரிக்கை வைத்த ஸ்ரேயா கோஷல்!
திரையுலகில் பிரபலமானவர்கள் தங்களது தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் சினிமா தொடர்பான தகவல்களை பகிரும் நோக்கத்தில் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் இந்த சமூக...
HOT NEWS
சினிமாவை நான் கைவிட காரணம் என் அம்மா தான்… நடிகை ‘டெஸ்ஸா ஜோசப்’ OPEN TALK!
2003ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பட்டாளம்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் லால் ஜோஸ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மூலம் டெஸ்ஸா ஜோசப் என்றவர் கதாநாயகியாக அறிமுகமானார். கதைக்களம்...
HOT NEWS
அஜித் பட பாடலை பாடி VIBE செய்த சிவகார்த்திகேயன்… வைரல் வீடியோ!
அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.இந்த திரைப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் மற்றும் பிரபு...
HOT NEWS
இப்படம் இந்தியாவின் பெருமைமிக்க படமாக இருக்கும்… இயக்குனர் அட்லி உறுதி!
தமிழ் திரைப்படமான ‘ராஜா ராணி’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அவர் கடைசியாக இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,100 கோடியை தாண்டி மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியது.இந்த நிலையில், அட்லி இயக்கும்...
HOT NEWS
இது ஒரு காதல் படம் என்று யார் சொன்னார்கள்? விமர்சனங்களுக்கு நறுக்கென்று பதிலளித்த நடிகை மாளவிகா மோகனன்!
மலையாள மொழியில் சில திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் 'மாஸ்டர்', தனுஷுடன் 'மாறன்', விக்ரமுடன் 'தங்கலான்' ஆகிய...
HOT NEWS
திரைப்பட துறையில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகைகள் எதிர்கொள்ளும் சவால்கள் இதுதான்… நடிகை மணீஷா கண்ட்கூர்!
தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்ற 'பாலே உன்னதே' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மணீஷா கண்ட்கூர். தற்போது இவர் கன்னட திரைப்படத் துறையில் அறிமுகமாக உள்ளார். அதன்படி,...
HOT NEWS
பன்முக திறமையுடன் வாழ்க்கையில் அசத்தும் நடிகை ஹரிதா!
மனிதர்களின் எண்ணங்களைப் போலவே, ஒவ்வொரு வண்ணமும் தனித்துவமான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை. நான் வரைக்கும் ஓவியங்களில் வண்ணங்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன் என ஒரு புறம் கூறும் ஹரிதா, மறுபுறம் "இசை என்பது இறைவன்...
HOT NEWS
ஆண்கள் ஸ்டைலில் லுங்கியோடு போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரல் கிளிக்ஸ்!
இன்ஸ்டாகிராம் தளத்தில் ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். அதிலும் குறிப்பாக கிளாமரான புகைப்படங்களை இடையிடையே பகிர்ந்து ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான லைக்குகளைப் பெற்றுவருகிறார்.
தற்போது அவர் மலையாளத்தில் தயாராகி...