Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
அட்டகாசமாய் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் குதூகலம்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இதில் அஜித் மூன்று விதமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்...
HOT NEWS
வெளிநாடு என எங்கு சென்றாலும் ராம் சரண் நம் இந்திய உணவை உண்ணாமல் இருப்பது இல்லை… ராம் சரண் மனைவி டாக்!
நடிகர் ராம்சரண், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்கு பிறகு தற்போது இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படம் தொடர்பான படப்பிடிப்புகள் மட்டுமன்றி, குடும்பத்துடன் சுற்றுப்பயணம்...
HOT NEWS
தனுஷூடன் மீண்டும் இணைந்த இயக்குனர் மாரி செல்வராஜ்… வெளியான ‘D56’ அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழில் 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தற்போது இவர், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'பைசன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த...
HOT NEWS
சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்க எனக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது… நடிகை ரம்பா OPEN TALK
ஒரு காலத்தில் மிகவும் பிஸியாக வலம்வந்தவர் நடிகை ரம்பா, பின்னர் கனடாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்க்கை வசதியாக செட்டிலாகிவிட்டார். திருமணமாகி தற்போது 15 ஆண்டுகள் ஆகின்றன....
HOT NEWS
‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்துள்ள நடிகை அனகா ரவி!
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நஸ்லென், தற்போது ‘ஆலப்புழா ஜிம்கானா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனகா ரவி, கோட்டயம் நஸீர் உள்ளிட்ட...
HOT NEWS
நான் ஜெயலலிதாவுக்கு எதிராக என் கருத்தை வைத்தது ஏன்?- மனம் திறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நடிகர் ரஜினிகாந்த், ஆர். எம். வீரப்பனைப்பற்றி பேசிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
HOT NEWS
20 ஆண்டுகளை கடந்தும் எங்கள் நட்பு உறுதியுடன் தொடர்கிறது… தனது தோழியுடனான நட்பு குறித்து பகிர்ந்த நடிகை த்ரிஷா!
2002ம் ஆண்டு 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரைமுகம் கொடுத்த திரிஷா, இன்றுவரை முன்னணி நடிகையாக தனது இடத்தை நிலைநிறுத்தி வைத்துள்ளார். அஜித்துடன் நடித்திருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் நாளை...
HOT NEWS
மகிழ்ச்சியே நல்ல உடல்நலத்துக்கான சிறந்த மருந்து…நடிகை ராகுல் பிரீத் சிங் கொடுத்த அட்வைஸ்!
தமிழ் சினிமாவில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். அந்த வெற்றிக்கு தொடர்ந்து அவர் ‘தேவ்’, ‘என்.ஜி.கே.’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்....