Touring Talkies
100% Cinema

Wednesday, July 23, 2025

Touring Talkies

HOT NEWS

தனது பிறந்தநாளை ‘இதயம் முரளி’ படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகை கயாடு லோஹர்!

அசாம் மாநிலம் தேஜ்பூரைச் சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் 2021ஆம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு...

நீங்கள் பெயரில்லாத கோழைகள்… நெகடிவ் விமர்சனங்களுக்கு நடிகை த்ரிஷா பதிலடி!

இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. அதன் பிறகு, 'சாமி', 'கில்லி', 'ஆறு' போன்ற வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி...

அஜித் சார் நீங்கள் ஒரு ரத்தினம்… நெகிழ்ச்சியோடு பதிவிட்ட நடிகை ப்ரியா வாரியர்!

அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. ‘ஒரு ஆடர் லவ்’ திரைப்படத்தின் மூலம் இணையதளத்தில் வைரலான நடிகை ப்ரியா வாரியர், இளைஞர்களின் விருப்பப் பட்டியலில் முக்கிய இடம்...

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து ராஷ்மிகா மந்தனா விலகலா? வெளியான புது தகவல்!

புஷ்பா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் அவர் நடித்த ‘அனிமல்’, ‘புஷ்பா-2’, ‘சாவா’ போன்ற படங்கள் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன....

பூரி ஜெகநாத் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை தபு!

நடிகை தபு, ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகை ஆவார். தற்போது வரை, அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் அவர் கடைசியாக...

சினிமாவுக்கு உயரம் ஒரு தடையா? ஆதங்கத்தோடு பகிர்ந்த குஷ்புவின் மகள் அவந்திகா!

தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களாக இருப்பவர்கள் குஷ்பூவும் இவரது கணவரும் பிரபல இயக்குநருமான சுந்தர்.சி. இவர்களுடைய மகனான அவந்திகா லண்டனில் நடிப்பு கல்வியை முறையாக பயின்று வந்தார், தற்போது சினிமாவில் நடிக்கத் தன்னைத்...

‘குட் பேட் அக்லி’ இசையால் திரையரங்குகளை அதிர வைத்த ஜி.வி… கொண்டாடும் ரசிகர்கள்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடித்திருக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் திரிஷா, பிரசன்னா,...

அட்டகாசமாய் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் குதூகலம்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இதில் அஜித் மூன்று விதமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்...