Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
வெற்றி நிச்சயமாக வரும். ஆனால் அதற்காக தவறான வழிகளைத் தேர்வு செய்யக்கூடாது – நடிகை சமந்தா OPEN TALK!
தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்திருந்தார். அந்த நிலைமையிலிருந்து மீண்டு வந்த பிறகு, தற்போது மீண்டும்...
HOT NEWS
தொடர்ச்சியாக சீரியல்களில் நடிப்பதால், சினிமா வாய்ப்புகளுக்கு நேரம் ஒதுக்க சிரமமாக இருக்கிறது – நடிகை வைஷ்ணவி!
தன் காந்தக் கண்களால் இளைஞர்களின் மனதில் தனக்கென இடம் பிடித்தவர். தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பல குடும்பங்களை ரசிகர்களாக மாற்றியவர். 'ஜோ' திரைப்படத்தில் "அத்தான்" என்ற ஒரே வார்த்தையால் அனைவரின் மனதையும் கைப்பற்றியவர்...
HOT NEWS
அட்லி – அல்லு அர்ஜுன் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிக்க மறுத்துவிட்டாரா? உலாவும் புது தகவல்!
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க உள்ள படம், பான் வேர்ல்ட் எனும் அளவில் வெளியிடப்படும் திட்டத்தில் உள்ளது. இதற்காக, சர்வதேச அளவில் பிரபலமான ஒரு கதாநாயகியை இந்தப் படத்தில் நடிக்க...
HOT NEWS
மார்டன் உடையில் ரசிகர்களை கவர்ந்த சின்னத்திரை நடிகை கோமதி பிரியா!
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் சீரியலாக 'சிறகடிக்க ஆசை' மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த தொடரின் கதைக்களம், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மீனா மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான...
HOT NEWS
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்… வைரல் புகைப்படம்!
ரஜினிகாந்த் நடித்தும் நெல்சன் இயக்கத்திலும் 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைத்த இந்த திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் பதிவு செய்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து...
HOT NEWS
அஜித் சாருடன் மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி – நடிகை சிம்ரன்!
அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்திற்கு பிறகு இந்தப் படத்திலும் த்ரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரியா வாரியர்...
HOT NEWS
தனது பிறந்தநாளை ‘இதயம் முரளி’ படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகை கயாடு லோஹர்!
அசாம் மாநிலம் தேஜ்பூரைச் சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் 2021ஆம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு...
HOT NEWS
நீங்கள் பெயரில்லாத கோழைகள்… நெகடிவ் விமர்சனங்களுக்கு நடிகை த்ரிஷா பதிலடி!
இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. அதன் பிறகு, 'சாமி', 'கில்லி', 'ஆறு' போன்ற வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி...