Touring Talkies
100% Cinema

Tuesday, November 18, 2025

Touring Talkies

HOT NEWS

பிரான்சு அரசின் ‘செவாலியே’ விருது பெறும் பிரபல கலை இயக்குனர் ‘தோட்டா தரணி’

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான கலை இயக்குநர்களில் ஒருவரான தோட்டா தரணி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் பணியாற்றியுள்ளார். ‘நாயகன்’ படத்தில் தாராவி செட், ‘காதலர் தினம்’...

கொரியன் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் எனக்கு நடிக்க ஆசைதான் – நடிகை ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தி கேர்ல் பிரண்ட்’ திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ராகுல் ரவீந்திரன் இயக்கிய இப்படம், பெண்கள் தங்களை டாக்ஸிக் மனப்பான்மை கொண்ட...

‘நான் வைலன்ஸ்’ படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ள நடிகை ஸ்ரேயா சரண்!

தமிழில் ‘மெட்ரோ’, ‘கோடியில் ஒருவன்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன். அவர் கடந்த சில மாதங்களாக ‘நான் வைலன்ஸ்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் மெட்ரோ சிரிஷ்,...

கதைகள்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது – நடிகை பிரியா பவானி ஷங்கர்

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிற நடிகை பிரியா பவானி சங்கர், சமீப ஆண்டுகளில் மிகத் தேர்ந்தெடுத்து மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னுடைய திரைப்படத்...

எனக்கு மனச்சோர்வு ஏற்பட்டாலோ அல்லது மன அமைதியை தேடினாலோ, நான் கல்லறைக்குச் செல்வேன் – நடிகை காமாட்சி பாஸ்கர்லா!

நடிகை காமாட்சி பாஸ்கர்லாவின் சமீபத்திய கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. காமாட்சி தற்போது ‘12 ஏ ரெயில்வே காலனி’ என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 21ஆம்...

சிம்புவின் ‘அரசன்’ படத்தின் அசத்தல் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்!

தக் லைப் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்துடன் உருவாகி வரும்...

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’… வெளியான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் நடிகர் சந்தீப் கிஷனை முதன்மை கதாபாத்திரத்தில்  வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா...

நான் கனவில் காண்பவை சில நேரங்களில் உண்மையாகவே நடக்கின்றன – நடிகை சுமா!

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான சுமா, தனது கனவில் காண்பவை சில நேரங்களில் உண்மையாகவே நடக்கின்றன என கூறியுள்ளார்.சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த...