Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
எல்லோரும் என்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைப்பதில்லை – நடிகை பிரியா வாரியர் OPEN TALK!
‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் நடித்திருந்தார். இதில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம்...
HOT NEWS
‘ஏஸ்’ படத்தில் லேடி கெட்டப்பில் அசத்தும் நடிகர் யோகி பாபு… வெளியான BTS புகைப்படங்கள்!
தமிழ் திரைப்பட உலகில் தற்போது காமெடி நடிகராக மட்டுமன்றி கதாநாயகனாகவும் வெற்றிகரமாக நடித்து வருபவர் யோகி பாபு. நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது....
HOT NEWS
தமிழில் பல படங்களில் நடித்து ஜொலிக்க ஆசை – நடிகை ஸ்ரீலீலா!
தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா.சமீபத்தில் ‘புஷ்பா-2’ திரைப்படத்தில் அவர் ஆடிய கிஸ்க் பாடல் நடனம் இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தியில்...
HOT NEWS
மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி… ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து இசைஞானி இளையராஜா ட்வீட்!
ஏப்ரல் 22-ந்தேதி, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பதிலடி , இந்தியா இன்று பாகிஸ்தானில் செயல்பட்டு...
HOT NEWS
‘மாமன்’ படத்தில் எனக்கு இந்த ஒரு பயம் இருந்தது – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி டாக்!
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘மாமன்’ திரைப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சுவாசிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாய்மாமன் உறவை மையமாகக் கொண்டு ஒரு குடும்பத் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. மே...
HOT NEWS
நான் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தது இதனால் தான் – நடிகை சமந்தா OPEN TALK!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. தற்போது, தெலுங்கில் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் மே 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப்...
HOT NEWS
தொடர்ந்து வெளிநாடுகளில் ஜாலியாக VIBE செய்யும் நயன்தாரா!
நடிகை நயன்தாரா வெளிநாடுகள் செல்வதற்கு அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு நாடுகளுக்கு தனியாகவும், அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடம் அல்லது குழந்தைகளுடன் சேர்ந்து சென்று வந்துள்ளார். சமீபத்தில் அவர் பாரிஸ்...
HOT NEWS
பிரியா பவானி ஷங்கர் வெளிநாட்டில் குடியேறி விட்டாரா? உண்மை என்ன?
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய பிரியா பவானி சங்கர், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடரின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தார். அதன்...