Touring Talkies
100% Cinema

Monday, July 14, 2025

Touring Talkies

HOT NEWS

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடரும் பட நடிகை ஆர்ஷா பைஜூ!

சமீபத்தில் மலையாள மொழியில் மோகன்லால் நடிப்பில் வெளியான "தொடரும்" என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, உலகம் முழுவதிலும் இதுவரை 200 கோடிக்கு மேற்பட்ட வசூலையை எட்டியுள்ளது. இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில்...

‘மாமன்’ படத்தில் சூரி சாருடன் நடித்ததை மிகவும் பெருமையாக உணர்கிறேன் – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

மலையாள சினிமாவின் பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் விஷாலுடன் நடித்த ‘ஆக்சன்’ படம் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் ‘ஜெகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் 2, ‘கட்டா...

இந்த பாடல் சர்ச்சையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் – நடிகை கெட்டிகா சர்மா!

மார்ச் மாதத்தில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடித்த 'ராபின்ஹுட்' என்ற திரைப்படம் வெளியானது. இதில் நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடிய 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற பாடல் வெளியானதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக...

பிரசாந்த் நீல் – என்டிஆர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா நடிகை ராஷ்மிகா?

தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஜூனியர் என்.டி.ஆர், 'வார் 2' படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்காலிகமாக ‘என்டிஆர்...

பூஜா ஹெக்டே குறித்த கேள்விக்கு பிரியா ஆனந்த் கொடுத்த ரியாக்ஷன்!

'முகமூடி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே, விஜய்யுடன் இணைந்து நடித்த 'பீஸ்ட்' படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்றார். தற்போது அவர் சூர்யாவுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ரெட்ரோ'...

பூஜையுடன் தொடங்கிய லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு!

தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது, லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' என்ற புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை, 'ரெமோ' படத்தை இயக்கிய...

நான் கவர்ச்சி நடிகை என்ற பட்டத்தில் சிக்கி கொண்டுள்ளேன்- நடிகை கேத்ரின் தெரசா OPEN TALK!

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கேத்ரின் தெரசா. இவர் தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு...

நாங்கள் வாழும் வாழ்க்கையை நீங்கள் உயிரை பணயம் வைத்து பாதுகாக்கிறீர்கள்… ராணுவ வீரர்கள் குறித்து சமந்தா நெகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய ராணுவம் கடந்த 7ம் தேதி அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை முற்றிலுமாக...