Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
வாடகை தாய் விவகாரம் – “நயன்தாரா-விக்னேஷ் சிவன் மேல் தவறில்லை” – விசாரணை குழு அறிவிப்பு..!
திருமணமான நான்கே மாதங்களில் திடீரென நயன்தாராவும் விக்னேஷ்வனும் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி உள்ளது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்த பல...
HOT NEWS
சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..!
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்து, அதன் மூலம் கிடைத்த புகழால்...
HOT NEWS
“கல்யாணம் நடக்கலை; லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில்தான் இருக்கிறோம்” – நடிகர் பப்லுவின் விளக்கம்..!
57 வயதான பிரபல சின்னத்திரை நடிகரான பப்லு சமீபத்தில் 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி ஹாட் நியூஸாகிவிட்டது.
57வயதானவர், 24 வயது பெண்ணை திருமணம் செய்து...
HOT NEWS
கீர்த்தி சுரேஷை பாராட்டிய நடிகர் ராமராஜன்..!
"நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்" என்று நடிகர் ராமராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் ராமராஜன் மிக நீண்ட வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தவர் இப்போதுதான் ‘சாமான்யன்’ என்ற படத்தில்...
HOT NEWS
“எப்போ ஸார் கதை சொல்வீங்க?” – வெங்கட் பிரபுவிடம் கேட்ட சிவகார்த்திகேயன்
'பிரின்ஸ்' படம் நாளை வெளியாவதையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இயக்குநர் வெங்கட் பிரபு, "நம்ம எப்போ சார் ஷூட்டிங்...
HOT NEWS
“விஜய்யின் சந்திப்பு புத்துணர்ச்சியை தந்தது” – நடிகர் மனோபாலாவின் டிவீட்..!
இயக்குநரும், நடிகருமான மனோபாலா விஜய் குறித்து இன்று தனது டிவிட்டர் தளத்தில் செய்திருக்கும் ட்வீட் வைரலாகியுள்ளது.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைக்கு வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்தேன். அவர் அப்படியேதான் இருக்கிறார்....
HOT NEWS
“என் ஹஸ்பெண்ட்டுக்கு நான்தானே செய்ய முடியும். வேற யார் செய்வா?” – நடிகை மீனா அளித்த பதில்..!
“என் கணவரை நல்லபடியாக வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்தான் நானே அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தேன்” என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் சமீபத்தில் காலமானது நினைவிருக்கலாம்....
HOT NEWS
18 மாதங்கள் உலகம் சுற்றப் போகும் ‘தல’ அஜீத்..!
‘தல’ அஜீத் 2024-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து நீண்ட மாதங்களுக்கு பைக் டூர் செல்லப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜீத் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகும் ‘துணிவு’ படத்தில் நடித்து முடித்துவிட்டாராம். இதன் பேட்ச்...