Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
வார் 2 டீஸரில் பிகினி உடையில் என்ட்ரி கொடுத்த கியாரா அத்வானி… வைரலாகும் வீடியோ!
இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள ‘வார் 2’ திரைப்படத்தின் அதிரடிக் காட்சிகளைக் கொண்ட டீசர் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை...
HOT NEWS
ஜெனிலியாவின் அடுத்தடுத்த லைன் அப் இதுதானா? வெளியான அப்டேட்!
நடிகை ஜெனிலியாவின் புதிய திரைப்படங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகவுள்ள தகவல், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் 'பாய்ஸ்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'உத்தமபுத்திரன்', 'வேலாயுதம்' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருந்த...
HOT NEWS
இந்த படத்தை பார்க்கும்போதும், அதை படமாக்கும் போது கூட நான் அழுதேன் – நடிகை ப்ரீத்தி ஜிந்தா!
2003ஆம் ஆண்டு ஷாருக்கான் மற்றும் பிரீத்தி ஜிந்தா நடித்த 'கல் ஹோ நா ஹோ' திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில், ஷாருக்கான் அமன் என்ற கதாப்பாத்திரத்திலும், பிரீத்தி ஜிந்தா நைனா...
HOT NEWS
எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் – பாலிவுட் நடிகை ஷில்பா ஷிரோத்கர்!
பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷிரோத்கர். 1992ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற இவர், “ஜெய் ஹிந், கஜ் கஜினி, சிந்து” போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த...
HOT NEWS
சம்பள பிரச்சினையால் புதிய படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை ஷ்ரத்தா கபூர்!
கடந்த ஆண்டு வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியைத் தேடி தந்தது. அந்த வெற்றியின் பின்னர், ஏக்தா கபூர் தயாரிக்கவிருக்கும் ஒரு திரில்லர் படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக...
HOT NEWS
சூர்யாவின் சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
நடிகர் சூர்யா தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இதில், நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து,...
HOT NEWS
பேச முடியாத கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரவீணா ரவி!
தமிழ் திரைப்படத் துறையில் பிரபலமான டப்பிங் கலைஞராக பெயர் பெற்றுள்ளவர் ரவீணா ரவி. விதார்த்துடன் இணைந்து நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், அதன் பின்னர்...
HOT NEWS
என் குடும்பத்தால் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய மனவருத்தம் – நடிகை லிஜோ மோல் ஜோஸ்!
பஹத் பாசில் நடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் லிஜோ மோல் ஜோஸ். பின்னர் தமிழில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டைப் பெற்ற அவர், தற்போது பல திரைப்படங்களில்...