Touring Talkies
100% Cinema

Saturday, July 12, 2025

Touring Talkies

HOT NEWS

ஹிருத்திக் ரோஷனை வைத்து பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் கே.ஜி.எப் பட தயாரிப்பு நிறுவனம்!

கன்னட சினிமாவில் கே.ஜி.எப் 1 மற்றும் 2, காந்தாரா மற்றும் சலார் போன்ற பான் இந்தியா படங்களை தயாரித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பாலே பிலிம்ஸ் திகழ்கிறது. இந்நிறுவனம் தற்போது...

நான் உண்மையாகவும் நிதானமாகவும் இருக்கிறேன் – நடிகை தீபிகா படுகோனே OPEN டாக்!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் நடித்ததாகக் கூறப்பட்ட தீபிகா படுகோனே, அந்தத் திட்டத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. அவருக்குப் பதிலாக திரிப்தி...

என்னை திட்டமிட்டு ட்ரோல் செய்கிறார்கள் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா வருத்தம்!

‘லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தேலா, இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். குறிப்பாக, தெலுங்கில் வெளியான ‘டாக்குமகராஜ்’ திரைப்படத்தில், பாலகிருஷ்ணா வாசிப்பதைக் கேட்டு நடனமாடும் காட்சியில்...

‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க திரிப்தி டிம்ரி-க்கு இத்தனை கோடி சம்பளமா?

அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் முதலில்...

என்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையல்ல – நடிகர் உன்னி முகுந்தன் அறிக்கை!

மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தனது மேலாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ திரைப்படத்துக்கு நேர்மறையான விமர்சனத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக,...

நான் மிகப்பெரிய கஷ்டமான காலத்தை கடந்து வந்தேன் – நடிகை அகன்ஷா ரஞ்சன் Open Talk

பிரபல பாலிவுட் நடிகை அகன்ஷா ரஞ்சன், தான் பாலிவுட்டில் அறிமுகமான பிறகு, வேலை இல்லாமல் இருந்த காலத்தை நினைவுகூர்ந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ‘கில்டி’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அகன்ஷா...

நடிகர் ரவி மோகன் குறித்த அவதூறு பதிவுகளை நீக்க அவரது தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட பப்ளிக் நோட்டீஸ்!

ரவிமோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ரவிமோகன் மற்றும் பாடகி கெனீஷா இடையிலான காதல் தொடர்பான விவகாரம் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது. இதற்கிடையில், ரவிமோகனை கடுமையாக விமர்சித்து...

தேவையான ஒன்றுக்காக உழைக்கும் போது காயங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது… நடிகை ராஷி கண்ணா மோட்டிவேஷனல் பதிவு!

நடிகை ராஷி கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ரத்தக் காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதாவது, ஒரு படத்தின் படப்பிடிப்பு நேரத்தில், ராஷி கன்னா...