Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
எருமை மாட்டின் மீது ஏறி அமர சொன்ன இயக்குனர்… மாளவிகா மோகனன் பகிர்ந்த சுவாரஸ்யம்! #THANGALAAN
நடிகர் விக்ரம் - இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்'. சுதந்திர காலகட்டத்தில் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில்...
HOT NEWS
தான் இரண்டாவது முறை கருவுற்றிருப்பதை அறிவித்த நடிகை பிரனிதா!
நடிகை பிரனிதா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் தகவலைப் புகைப்படங்களோடு பகிர்ந்துள்ளார். நடிகை பிரனிதா தமிழில் சகுனி, மாஸ் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற தோற்றமில்லை என்றாலும் அழகான...
HOT NEWS
இங்கு கூட இந்தநிலை ஏற்பட்டால் சினிமாவிலிருந்து வெளியேறிவிடுவேன்… நடிகை பார்வதி திருவொத்து
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் பார்வதி திருவொத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கான புரொமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பார்வதி அளித்த...
HOT NEWS
காவாலா, அச்சச்சோ பாடல்களை தொடர்ந்து மேலும் ஒரு பாடலுக்கு தமன்னா போட்ட கவர்ச்சி ஆட்டம் … #Aaj Ki Raat
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வசூலைக் குவித்த படம் 'ஜெயிலர்'. அந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் தமன்னாவின்...
HOT NEWS
உங்களுக்கு என் இசை பிடித்தால் ஆதரவு தாருங்கள் இல்லையென்றால் திட்டாதீர்கள்… மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா ரகுமான்!
சில்லு கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது அவர் இயக்கி உள்ள திரைப்படம் 'மின்மினி'. 2015-ஆம் ஆண்டு இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறியவர்களை...
HOT NEWS
எந்தவொரு உறவையும் கவனத்துடன் சரியாக எல்லைகள் வகுத்துப் பழகுங்கள் – ஜான்வி கபூர் OPEN TALK!
2018ம் ஆண்டு `Dhadak' திரைப்படம் மூலமாக ஆரம்பித்தது ஜான்வி கபூரின் பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், சாதி...
HOT NEWS
இடையை காட்டி ரசிகர்களை இம்சை செய்த வர்ஷா குப்தா… மார்டன் டிரெஸ் ஃபோட்டோ ஷூட்!
சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது பெரியத்திரையில் இளம் நடிகையாக வலம் வருபவர் தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார்.
குக் வித்...
HOT NEWS
இரட்டை ஜடையுடன் சுட்டி சிறுமிகளை போல க்யூட்டான செல்ஃபி… ட்ரெண்டாகும் நடிகை மீனா மற்றும் நடிகை சங்கீதா புகைப்படங்கள்!
சமீபத்தில் தன்னை பற்றிய வதந்திகள் மோசமாக சமூக ஊடகங்களில் உலா வந்த நிலையில், காட்டமான பதிலை அளித்திருந்த நடிகை மீனா, தற்போது சூப்பர் கூல் மோடுக்கு மாறியுள்ள வீடியோ ஒன்றை நடிகை சங்கீதா...