Touring Talkies
100% Cinema

Sunday, April 20, 2025

Touring Talkies

HOT NEWS

தெலுங்கு பிரபலத்தை காதலிக்கிறாரா நடிகை ரிது வர்மா? தீயாய் பரவும் தகவல்!

தெலுங்கில் 2013-ம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரிது வர்மா. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில், 'கண்ணும் கண்ணும்...

என்னை தவறாக காட்டவும் பணத்திற்காக தான் ட்ரோல் செய்கிறார்கள்… பூஜா ஹெக்டே OPEN TALK!

தொடர்ச்சியாக முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் பூஜா ஹெக்டே தற்போது தனது கைவசம், விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜனநாயகன்' மற்றும் சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இதற்கு மேலாக ரஜினிகாந்த் நடிக்கும்...

மனோஜ் பாரதிராஜாவின் மறைவு… நடிகர் விஜய், சூர்யா உட்பட திரையுலகினர் அஞ்சலி!

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். சில வாரங்களுக்கு முன் இதய பிரச்னையால் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருந்த வந்த...

இந்திய திரைப்படங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆஸ்கார் விருதுகள் பறிக்கப்படுகின்றன… நடிகை தீபிகா படுகோனே குற்றச்சாட்டு!

தமிழில் ரஜினியின் ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்த தீபிகா படுகோனே, இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும்...

பொங்கலுக்கு மோதுகின்றனவா ஜன நாயகன் மற்றும் பராசக்தி ?

2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, மற்ற நடிகர்கள் போட்டியிடாமல் தங்கள் படங்களை தள்ளி...

ஜப்பானில் தேவரா பாடலுக்கு நடனமாடி அசத்திய ஜூனியர் என்டிஆர்!

கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘தேவரா’. சுமார் 500 கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படம், ஜப்பான் நாட்டில்...

எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை… திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து!

மதராச பட்டினம்’, ‘ஐ’ உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை எமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து வந்த அவர், அவருடன் திருமண...

வருண் தவானுடன் சேர்ந்து படப்பிடிப்பு தளத்தில் ஆற்றில் குதித்த நடிகை பூஜா ஹெக்டே… வைரல் வீடியோ!

தமிழில் சூர்யாவுடன் ரெட்ரோ என்ற படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். அதற்குப் பிறகு, விஜய்யுடன் ஜனநாயகன் என்ற படத்தில் மற்றும் ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 4 என்ற...