Monday, November 18, 2024

celebrity birthday wishes

வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படமான "வேட்டையன்" படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் வரும் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் முக்கிய...