Touring Talkies
100% Cinema

Saturday, May 10, 2025

Touring Talkies

திரை விமர்சனம்

விமர்சனம்: நூடுல்ஸ்

ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனுடன் ஒரு பிரச்சினையில் மோதல் ஏற்படுகிறது. மேலும், தனது மகள் கையில் இருந்த செல்போனை திருட...

விமர்சனம்: துடிக்கும் கரங்கள்

யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் விமல்,  மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை பதிவிட்டு நீதிக்காக போராடுகிறார். இந்நிலையில் சங்கிலி முருகன், தன் மகன் சமீரை தேடி சென்னைக்கு வருகிறார். அதே சமயம்...

விமர்சனம் : தமிழ்க்குடிமகன்

“நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சமுதாயம் அதை முடிவு செய்யக் கூடாது..!” என்று நினைத்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த சின்னசாமியால் அதனை சாதிக்க முடிந்ததா...

விமர்சனம்: கருமேகங்கள் கலைகின்றன

ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. பணம் தான் முக்கியம் என நினைக்கும் கிரிமினல் வழக்கறிஞர் கோமுகனாக நடித்திருக்கிறார் கவுதம் மேனன். ராமநாதனின் மகன் தான் இந்த கோமுகன். பழைய கடிதம்...

விமர்சனம்:‘ரங்கோலி’    

மகனை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார், சலவை தொழில் செய்து வரும், ஆடுகளம் முருகதாஸ் . மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மகன் ஹமரேஷை, பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும்...

விமர்சனம்: அடியே

காதல் கதைதான. ஆனால், டைம் டிராவல், டைம் லூப் போன்ற சயின்ஸ் ஃபிக்க்ஷன்களால்  வித்தியாசமாக ரசிக்கும்படி  உருவாக்கி இருக்கிறார்கள். அதீத அறிவியல் பிக்சன்.. ஆனால் எளிதில் புரியும்படி திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சினைகள்...

 திரை விமர்சனம்:  குஷி

கடவுளை நம்பாத விஞ்ஞானி லெனின் சத்யா (சச்சின் கேக் டேகர் ) இவரது மகன் விப்லவ். (விஜய் தேவரகொண்டா ) ஆன்மிக சொற்பொழிவு, ஜோதிடம் என்று இருப்பவர் சதுரங்கம் ஸ்ரீனிவாச ராவ். (முரளி...

விமர்சனம்: பரம்பொருள்

நோயால் பாதிக்கப்பட்ட தன் தங்கையின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிக்கிறார் ஆதி (அமிதாஷ்). மறுபுறம் சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஊழல் காவல் அதிகாரி மைத்ரேயன் (சரத்குமார்). வீடு வீடாக சென்று திருடும் ஆதி ஒருநாள்...