Touring Talkies
100% Cinema

Monday, October 27, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

பகத் பாசில் நடிக்கும் ‘டோண்ட் டிரபுள் தி டிரபுள்’… படப்பிடிப்பு தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

கடந்த ஆண்டு, இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ஆர்கா மீடியா தயாரிப்பில் பஹத் பாசில் தெலுங்கு மொழியில் இரண்டு படங்களில் நடிப்பார் என தகவல் வெளியானது.  அதில் டோண்ட் டிரபுள் தி டிரபுள்' என்ற படம்...

காந்தாரா 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரிஷப் ஷெட்டி!

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் ‘காந்தாரா சாப்டர் 1’. ருக்மணி வசந்த் நாயாகியாக நடித்த இந்த படம் இதுவரை 760 கோடி ரூபாய் மேல்...

பைசன் படத்தை பார்த்துவிட்டு அனுபமாவை பாராட்டிய நடிகை கோமலி பிரசாத்!

‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மூன்று நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். சமீப காலமாக அவர் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.  கடந்த இரண்டு மாதங்களில் தெலுங்கு...

லோகா 2 படத்தில் நடிக்கிறாரா டியூட் பட நடிகை மமிதா பைஜூ?

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. அதன்பின் தமிழில், தற்போது விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து...

கவனத்தை ஈர்த்த பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2’ படத்தின் டீஸர்!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கும்கி. நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற அந்தப் படம்,...

தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

நடிகர் தனுஷ், இயக்குனர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டெல்லியில் தொடங்கியது. ராஞ்சனா, அட்ராங்கி ரே போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய...

முதல் நாளில் 22 கோடி வசூலை அள்ளிய பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’ திரைப்படம்!

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் லவ் டூடே மற்றும் டிராகன் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ்...

அஜித் – ஆதிக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளிக்கு வெளியாகிறதா?

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில், விடாமுயற்சி எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் குட் பேட் அக்லி படம் சிறந்த விமர்சனங்களையும் வசூலையும்...