Touring Talkies
100% Cinema

Monday, September 8, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்கிறாரா சீயான் விக்ரம்? வெளியான தகவல்!

நடிகர் விக்ரமின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வீர தீர சூரன்’. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், விக்ரமின் நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அதன் பின் அவர் தனது அடுத்தடுத்த...

‘டாக்ஸிக்’ படப்பிடிப்பில் பிரச்சினையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சுதேவ் நாயர்!

மலையாளத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்தவர் கீது மோகன்தாஸ். தமிழில் ‘நள தமயந்தி’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பின் இயக்குனராக மாறி விருதுகள் வென்ற படங்களை இயக்கி...

குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் அக்ஷய் குமார்!

நடிகர் அக்ஷய் குமார் குருவாயூர் சென்று ஸ்ரீ கிருஷ்ணனை வழிபட்டுள்ளார். இதற்காக குருவாயூர் அருகில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவர் அங்கிருந்து பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் துண்டு...

17 ஆண்டுகளுக்கு பிறகு என் கனவு நனவானது – பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் கதிர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரையில் பிரபலமானவர் குமரன். இவர் குமார சம்பவம் படத்தின் மூலம் ஹீரோவாகி உள்ளார். பாலாஜி வேணு கோபால் இயக்கிய இந்த படம் செப்டம்பர்...

120 நாடுகளுக்கு மேல் வெளியாகவுள்ள ராஜமெளலியின் SSMB29… வெளியான பல சுவாரஸ்யமான தகவல்கள்!

இயக்குனர் ராஜமௌலி மற்றும் SSMB29 படக்குழுவினர் கென்யாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்புவதற்கு முன் அந்நாட்டு அமைச்சர் முசலியாவைச் சந்தித்துள்ளனர். கென்யா அமைச்சர் இந்த சந்திப்பும் குறித்தும் இப்படத்தினை...

நிவின் பாலியின் அடுத்த படத்தை இயக்க போவது யார்? கசிந்த தகவல்!

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் நிவின் பாலி. அவர், நயன்தாராவுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடன்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில்...

ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடிக்கும் ருக்மிணி வசந்த்… வெளியான அப்டேட்!

கன்னட திரை உலகின் பிரபல நடிகையான ருக்மணி வசந்த் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அவர் நடித்த ‘ஏஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அந்தப் படம் நல்ல...

சிறிய பட்ஜெட்டில் உருவாகி 580 கோடி வசூலை அள்ளிய சாயரா திரைப்படம்!

இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் 'சாவா' ஹிந்திப் படம் 800 கோடி வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. சாயரா திரைப்படம் 581 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்ப் படமான 'கூலி'...