Touring Talkies
100% Cinema

Thursday, July 10, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

‘டைட்டானிக்’ படத்தை விரைவில் வெளியிடுங்கள் சார்… தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைத்த நடிகர் கலையரசன்!

தமிழ் திரைப்படத் துறையில் பல முக்கியமான படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். அவரது தயாரிப்பில், ஜானகிராமன் இயக்கி, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’. இந்த திரைப்படத்தில் கலையரசன்,...

ராமின் ‘பறந்து போ’ திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி வாழ்த்திய இயக்குனர் அட்லி!

தமிழில் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற எதார்த்தமான வாழ்வியல்  படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குநர் ராம்‌. தற்போது இவரது இயக்கத்தில் “பறந்து போ” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி...

தெலுங்கில் ரீ ரிலீஸாகிறதா கார்த்தியின் ‘பையா’ திரைப்படம்?

கடந்த 2010ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா இணைந்து நடித்து வெளியான படம் 'பையா'. இந்த படம் வெளியான காலகட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'அவரா' என்கிற தெலுங்கு பதிப்பில் வெளியாகி...

அனுஷ்கா ஷெட்டியின் ‘GHAATI’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு!

அனுஷ்கா கதாநாயகியாக நடித்துள்ள ‘காட்டி’ திரைப்படத்தை கிரிஷ் இயக்கியுள்ளார். இதில் நடிகர் விக்ரம் பிரபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது விஎப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் கடந்த...

7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் வார் 2 !

அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படம் வார்- 2. வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரும்...

ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் வெளியான 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளே ரூ. 860 கோடிக்கும் மேல் உலகளவில்...

கதாநாயகனாக அறிமுகமாகிறாரா டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்?

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, சிறந்த வசூலையும் பெற்றது. அறிமுக இயக்குநரான அபிஷன் ஜீவின்ந்த்...

வரலாற்று பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நட்டி நட்ராஜ்!

ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகராக வலம்வரும் நட்டி, தற்போது ‘நீலி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 'நீங்காத எண்ணம்' மற்றும் 'மேல்நாட்டு மருமகன்' போன்ற திரைப்படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இந்தப் படத்தையும் இயக்குகிறார்....