Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
மிமிக்ரி அதிகமாக பேசி என் குரலை இழந்தது போல் உணர்கிறேன்… நடிகர் மணிகண்டன் டாக்!
‘காலா’, ‘ஜெய்பீம்’, ‘சில்லு கருப்பட்டி’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் மணிகண்டன். மேலும், ‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’...
சினி பைட்ஸ்
குழந்தைகளின் வாழ்வியல் மற்றும் மனநிலையை பேசும் ‘நாங்கள்’ திரைப்படம்!
கலாபவன் கிரியேஷன் சார்பில் ஜி.வி.எஸ்.ராஜு தயாரித்துள்ள படம் 'நாங்கள்'. புதுமுகங்கள் மிதுன் வி, ரித்திக், நிதின், அப்துல் ரபே மற்றும் பிரார்த்தனா நடித்துள்ளனர். வேத் ஷங்கர் சுகவனம் இசை அமைத்துள்ளார். அவினாஷ் பிரகாஷ்,...
சினி பைட்ஸ்
தனது பிறந்தநாளை குடும்பத்துடன் சிம்பிளாக கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகர் அல்லு அர்ஜுன்!
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் இன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.அல்லு அர்ஜுன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த...
சினிமா செய்திகள்
உறுதியானது அட்லி-அல்லு அர்ஜுன் கூட்டணி… ஹாலிவுட் தரத்தில் உருவாகும் #AA22xA6 திரைப்படம்!
புஷ்பா 2’ திரைப்படத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகராக உயர்ந்தவர் அல்லு அர்ஜுன். அவருடைய அடுத்த திரைப்படம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பல தகவல்கள்...
சினிமா செய்திகள்
படத்தில் பெரிய ஆச்சரியமான விஷயம் ஒன்று உள்ளது… ‘ரெட்ட தல’ பட அப்டேட் கொடுத்த அருண் விஜய்!
1995ஆம் ஆண்டு வெளியான ‘முறை மாப்பிள்ளை’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். சமீபத்தில், இவரது நடிப்பில் பொங்கல் விழாவை ஒட்டி வெளியான ‘வணங்கான்’ படம் ரசிகர்களிடையே நல்ல...
சினிமா செய்திகள்
காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணியுங்கள்… மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் சோனு சூட்!
பாலிவுட்டில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபலமான சோனு சூட், கொரோனா பரவலின் போது பல பொதுமக்களுக்கு தன்னார்வமாக உதவியளித்து பெரிய பாராட்டைப் பெற்றவர். கடந்த மார்ச் 23ம் தேதி அவரது மனைவியும் சகோதரியும் நாக்பூர்...
சினி பைட்ஸ்
டாம் குரூஸின் மிஷன்: இம்பாசிபிள்’ – 8 ட்ரெய்லர் வெளியீடு!
ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல்...
சினிமா செய்திகள்
ஷாருக்கான் மகள் சுஹானா கானுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன்… வெளியான கிங் பட அப்டேட்!
பாலிவுட் திரையுலகில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணை ஜோடி என்றும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், பதான், ஜவான் போன்ற...