Touring Talkies
100% Cinema

Tuesday, September 2, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

முதல் முறையாக வெப் தொடரில் நடித்துள்ள நடிகர் பிரபு தேவா!

நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர் முதல்முறையாக ஓர் இணையத் தொடரில் (வெப் சீரிஸ்) நடித்துள்ளார். இந்த இணையத் தொடரை ரத்தச்சாட்சி திரைப்பட...

தேசிய விருது பெற்ற சமயத்தில் நான் தவித்த அந்த தவிப்பு – நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி டாக்!

சமீபத்திய நேர்காணலில் தேசிய விருது பெற்ற சமயத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “துரோகால் படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த...

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை தீபிகா தாஸ்!

நடிகர் யாஷின் தாயார் புஷ்பா, சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி கோத்தலா வாடி என்ற படத்தை தயாரித்தார். இம்மாதம் 1 ஆம் தேதி வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்ப்புக்கு இணையாக இல்லாமல்...

300 கோடிகளை குவித்த ‘மகாவதார் நரசிம்மா’

சமீபத்தில் கன்னட சினிமாவில் கடவுள் மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாக்கி வருகிறார்கள். இதில் முதல் படமாக கடந்த மாதத்தில்...

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள “ஆர்யன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லால் சலாம் திரைப்படம் பெரிதாக வரவேற்பைப் பெறாமல் போனது. சமீபத்தில் அவரது தம்பி ருத்ரா நடித்த ஓஹோ எந்தன் பேபி படத்தில் சிறப்பு...

ஜெய் நடிக்கும் “WORKER” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகை ரீஷ்மா!

தமிழில் 'பேபி அண்ட் பேபி'' படத்தில் கடைசியாக நடித்திருந்தார்‌ நடிகர் ஜெய். தற்போது வினய் கிருஷ்ணா இயக்கும் வொர்க்கர் திரைப்படத்தில் நடிக்கிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் கன்னட நடிகை...

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘பாம்’ படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்த முயற்சியாக பாம் என்கிற படத்தை உருவாக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக, ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட்,...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் – நடிகர் விஷால்!

நடிகர் விஷால் பிறந்தநாளான இன்று, அவர் காதலித்து வந்த நடிகை தன்ஷிகாவ இருவருக்கும் இன்று அவர்களது இல்லத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயம்  நடந்தது. சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் " சினிமாவில்...