Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
வணங்கான் திரைப்படம் விரைவில் வெளியாகும்… படப்பிடிப்பிற்காக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றபின் அருண் விஜய் பேட்டி!
வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடிகர் அருண் விஜய வந்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அவருக்கு பேராலய பங்குதந்தை அற்புதராஜ் ஆசி வழங்கினார்.
பின்னர் அருண் விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ஆக்ஷன் திரைப்படங்களை...
சினிமா செய்திகள்
மீண்டும் உருவாகிறதா சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போ?
சுந்தர் சி இயக்கி, நடித்து வெளியான அரண்மனை 4 வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்த இவர் எடுக்கும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே சுந்தர் சி தனது அடுத்த படத்தில் வடிவேலுவை...
சினி பைட்ஸ்
ரீ ரிலீஸாகும் நீ தானே என் பொன் வசந்தம் தெலுங்கு வெர்ஷன்!
தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏற்கனவே வெற்றி பெற்ற பல படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2012ல் கவுதம் மேனன் இயக்கத்தில் தெலுங்கில் சமந்தா, நானி...
சினிமா செய்திகள்
ஒரு குறும்படத்தில் இருந்து உருவான திரைப்படம் தான் ‘பேச்சி ‘ – இயக்குனர் ராமச்சந்திரன்
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் இயக்கியிருக்கும் படம் 'பேச்சி'. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு...
சினிமா செய்திகள்
பிரபாஸ்-க்கு ஜோடியாக நடிக்கிறாரா பாகிஸ்தான் நடிகை?
சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை நெருங்கி வெற்றி படமாக அமைந்தது. இதற்கு முன்னதாக தொடர்ந்து பிரபாஸின் படங்கள்...
சினிமா செய்திகள்
கசிந்த விஜய் தேவரகொண்டாவின் #VD12 படப்பிடிப்பு புகைப்படங்கள்… வேண்டுகோள் வைத்த படக்குழு!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் 'கீதா கோவிந்தம்', 'அர்ஜூன் ரெட்டி' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக 'பேமிலி ஸ்டார்'...
சினிமா செய்திகள்
இது ரீலா அது ரியலா? அர்ஜூன் தாஸ் வெளியிட்ட புகைப்படம் வைரல்!
நடிகர் அர்ஜுன் தாஸ், அவரது தோழியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 'கைதி' திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்து கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, 'அநீதி',...
சினிமா செய்திகள்
‘அந்தா துன்’ படத்தை தமிழில் ரீமேக் பண்ண இதுதான் காரணம் – நடிகர் பிரசாந்த் டாக்! #ANDHAGAN
இந்தியில் வெற்றி பெற்ற 'அந்தா துன்' படம் தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியா ஆனந்த்,...