Friday, February 7, 2025

சினிமா செய்திகள்

மழையை ரசித்தபடி பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நடிகை நித்யா மேனன்… ட்ரெண்ட் வீடியோ!

2006-ஆம் ஆண்டு 7 O' Clock என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதற்குப் பிறகு, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன்...

என் நிறத்தால் பல திரைப்பட வாய்ப்புகள் ரிஜெக்ட் ஆகின… நடிகை ரித்திகா!

ஜு தமிழில் ஒளிப்பரப்பாகும்‌ தமிழா தமிழா நிகழ்ச்சியில் நிற பாகுபாடு பற்றி விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரித்திகா பேசுகையில் நான் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் நிறத்தால்...

இது என்னோட மியூசிக் தானா… அந்தகன் தீம் பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் போட்ட ட்வீட்… ஷாக்கான ரசிகர்கள்!

பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் முதல் பாடலான ‘அந்தகன் ஆன்தம்’ பாடல் புதன்கிழமை வெளியானது. ஆனால், தான் இசையமைத்த ‘அந்தகன் ஆன்தம்’ பாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது கருத்தை...

ஆசியாவிலேயே உண்மையான சிங்கத்தை வைத்து படமாக்கப்பட்ட முதல் திரைப்படத்தை உருவாக்கிய பிரபு சாலமன்! #MAMBO

2010 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் அமலா பால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த திரைப்படம் மைனா. இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கினார். இப்படம் மிகுந்த வெற்றியைப் பெற்று பல விருதுகளை வென்றது....

ஷாருக்கானை சர்வதேச அளவில் கௌரவித்த பாரீஸ் மியூசியம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்திய சினிமாத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தனஇந்நிலையில், ஷாருக்கானுக்கு மேலும்...

வீர தீர சூரன் அப்டேட்… அடுத்தக்கட்ட ஷூட்டிங் எங்க நடக்குது தெரியுமா?

நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள்...

வணங்கான் திரைப்படம் விரைவில் வெளியாகும்… படப்பிடிப்பிற்காக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றபின் அருண் விஜய் பேட்டி!

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடிகர் அருண் விஜய வந்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அவருக்கு பேராலய பங்குதந்தை அற்புதராஜ் ஆசி வழங்கினார். பின்னர் அருண் விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ஆக்ஷன் திரைப்படங்களை...

மீண்டும் உருவாகிறதா சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போ?

சுந்தர் சி இயக்கி, நடித்து வெளியான அரண்மனை 4 வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்த இவர் எடுக்கும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே சுந்தர் சி தனது அடுத்த படத்தில் வடிவேலுவை...