Thursday, February 6, 2025

சினிமா செய்திகள்

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ராயன் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி,...

என் கார் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டாலே ஆறுபடையும் வந்துவிட்டதா சொல்லுவாரு விஜய் சேதுபதி – நடிகர் யோகி பாபு!

நடிகர் யோகிபாபு காமெடியனாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் ஹீரோவாகவும் காமெடிப் படங்களில் மட்டுமில்லாமல் அழுத்தமான கதைக்களங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் அடுத்ததாக யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள 'போட்' படம் வரும்...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண சென்ற ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி!

33வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் துவங்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் முன்பு நடந்த துவக்க நாள் விழாவில் நடிகர் சிரஞ்சீவி...

சில கிளாசிக் படங்களை கண்டிப்பாக ரீமேக் செய்யக் கூடாது – நடிகை ஜான்வி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 'மிஸ்டர் அண்ட் மிசஸ் மஹி' படத்திற்குப் பிறகு ஜான்வி கபூர் நடித்து ஆகஸ்ட் 2ல்...

நடிகர்கள் மாதவன் , ரன்வீர் சிங் மற்றும் சஞ்சய் தத் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியானது!

2019 ஆம் ஆண்டு ஆதித்யா தார் இயக்கத்தில் விக்கி கௌஷல், யாமி கவுதம், கிருத்தி குல்ஹாரி மற்றும் பலர் நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் URI: தி சர்ஜிகல் ஸ்டிரைக். இப்படத்தின்...

இயற்கையான ஒலியை அப்படியே பயன்படுத்தியுள்ளோம்… கொட்டுக்காளி இயக்குனர் OPEN TALK! #KOTTUKKAALI

விடுதலை, கருடன் படத்திற்கு பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் 'கொட்டுக்காளி'. அன்னா பென் இந்த படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். 'கூழாங்கல்' படத்தை இயக்கிய வினோத் ராஜ் இந்த படத்தை...

நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் என்னிடம் இருக்கு – இயக்குனர் பாக்கியராஜ்!

வேலுார் மாவட்டம், நாராயணி கல்லுாரிகளின் குழுமத்தில் பயின்ற நர்சிங் மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் படிப்பை முடித்தவர்களுக்கு, பட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நாராயணி மருத்துவமனை...

பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே படத்தின் எஸ்.ஜே.சூர்யாவுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! #LIK

இயக்குநர் விக்னேஷ் சிவன் 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி...