Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!
இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலையில் தரிசனம் செயதுள்ளார். பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி ஷெட்டி மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் எல்.ஐ.கே என்ற படத்தை...
சினிமா செய்திகள்
மணிரத்னம் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இவர்களின் இயக்கத்தில் நடிக்க ஆசை – நடிகை குஷி ரவி!
கன்னட நடிகை குஷி ரவி, 2020ஆம் ஆண்டு வெளியாகிய 'தியா' திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கொரோனா காரணமாக ஓடிடி மூலம் வெளியான இந்த படம், நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப்...
சினிமா செய்திகள்
புகழ்பெற்ற மாசிலாமணீசுவரர் கோவிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம்… வைரல் வீடியோ!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் என்ற ஊரில் அமைந்த மாசிலாமணீசுவரர் கோவிலில் நடிகர் சிம்பு சமீபத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது ஒரு புகழ்பெற்ற சிவன் கோவிலாகும்.
https://twitter.com/ToouringTalkies/status/1921974136689012796?t=cym0a8bqIayfO_uFHISU0w&s=19
இந்த கோவிலுக்கு அரசியல்...
சினிமா செய்திகள்
உதயநிதி அவர்கள் என்னை அழைத்தால் அவருக்காக நான் இதை செய்வேன் – நடிகர் சந்தானம்!
சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசும் போது நடிகர் ஆர்யா, “‘டிடி நெக்ஸ்ட் லெவல்’...
சினிமா செய்திகள்
கடவுளை கிண்டல் செய்யும் எண்ணம் இல்லை… நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் பட பாடல் குறித்து விளக்கம்!
சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்...
சினிமா செய்திகள்
என் படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல – இயக்குனர் வெற்றிமாறன் டாக்!
பிரபல ஊடகம் நடத்திய 'ஹடில்' நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பல முக்கியமான அம்சங்களைப் பகிர்ந்துள்ளார். ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலிருந்தும் தான் கற்றுக்கொண்ட அனுபவங்களை அவர் நிகழ்வில் கூறியுள்ளார். அவர் கூறும்போது, “இந்தப்...
சினிமா செய்திகள்
இயக்குனர் ராம்-ன் ‘பறந்து போ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வாழ்வியல் கதைகளைக் கொண்டு திரைப்படங்களை இயக்கி, ரசிகர்களின் மனதை வென்றவர் இயக்குனர் ராம். "கற்றது தமிழ்", "தங்க மீன்கள்", "பேரன்பு", "தரமணி" உள்ளிட்ட பல வெற்றி பெற்ற படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது...
சினிமா செய்திகள்
நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்… கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிக்கை!
பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இந்த நடவடிக்கைக்குப் பின்னர், கடந்த...

