Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
சிம்புவின் #STR48 படத்திற்கு என்னதான் ஆச்சு? உலாவும் புது தகவல்கள்!
விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனம் சில படங்களைத் தயாரிப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வினோத் இயக்கத்தில் 'கமல்ஹாசன் 233', மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனின்...
சினி பைட்ஸ்
தயாரிப்பாளராக திரையுலகில் அடியெடுத்து வைக்கும் புஷ்பா பட இயக்குனரின் மனைவி!
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். பல ஹிட் படங்களை இவர் கொடுத்து இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம்...
சினிமா செய்திகள்
ஏலே மக்கா… இன்னும் 16 நாட்கள் மட்டுமே… தங்கலான் படம் குறித்து சியான் விக்ரம் இன்ஸ்டா பதிவு வைரல்!
நடிகர் விக்ரம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர. இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
https://youtu.be/9KUOQvF25NI?si=6Y5rcqEcsHNSq3Vs
இதற்காக, படக்குழுவினர் புரோமோஷன்...
சினிமா செய்திகள்
விரைவில் சினிமாவில் கால் பதிக்கிறாரா முண்ணனி நடிகையான கௌதமியின் மகள்? #SubbuTadimalla
தமிழில் ரஜினி மற்றும் பிரபு இணைந்து நடித்து எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1988ல் வெளியான "குரு சிஷ்யன்" படத்தில் தமிழில் அறிமுகமானார் நடிகை கவுதமி. அதன் பிறகு கமல், விஜயகாந்த், ராமராஜன் என அனைத்து...
சினிமா செய்திகள்
அரபு மொழியில் வெளியாகவுள்ள நடிகர் மம்மூட்டியின் டர்போ திரைப்படம்… இதுல ஆச்சரியம் என்னென்னா…
மம்முட்டி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் "டர்போ" என்ற படம் வெளியானது. ஏற்கனவே மம்முட்டியை வைத்து "போக்கிரி ராஜா", "மதுர ராஜா" என இரண்டு படங்களை கொடுத்தவரும், "புலி முருகன்"...
சினி பைட்ஸ்
டான்ஸ் நிகழ்ச்சிக்காக சின்னத்திரை நடிகை சரண்யா துராடி எடுத்த ரிஸ்க்…
பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா துராடி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி வருகிறார். அதில், அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் நாய்க்குட்டி போல்...
சினிமா செய்திகள்
இந்த இரண்டு வார்த்தைகள் உங்கள் மேஜிக் இசையால் இத்தனை கோடி பேரை கவரும் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை – ARR குறித்து தனுஷ் நெகிழ்ச்சி!
தனுஷின் 50-வது படமான 'ராயன்' கடந்த 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,...
சினிமா செய்திகள்
கமலின் தக் லைஃப் படத்தில் இணைந்த நடிகர் நாசர் மற்றும் நடிகை! #THUGLIFE
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம்...