Touring Talkies
100% Cinema

Wednesday, November 5, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

‘ஓஜி’ படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த பவன் கல்யாண்… படக்குழு வெளியிட்ட அப்டேட்!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு பிரபல அரசியல்வாதியாகவும், தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகராகவும் இருக்கிறார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படம் மூலம் இவர் திரையுலகில் நடிகராக தனது...

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியானது! #KISS

நடன இயக்குநரான சதீஷ் கிருஷ்ணன், கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் இயக்கும் திரைப்படம் ‘கிஸ்’. ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியாகியுள்ள ‘திருடி’ எனும் காதல் பாடலை பிரபல...

ஜூலை 27ல் வெளியாகிறது விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்!

‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற திரைப்படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால், தற்போது இயக்குநராக தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். அவர் இயக்கும் படம் ‘மார்கன்’. இதில்...

டூரிஸ்ட் பேமிலி நடிகை யோகலட்சுமி-ன் ஹார்ட் பீட் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டூரிஸ்ட் பேமிலி' படத்தில் பிரேக் அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை யோகலட்சுமி. தற்போது இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன. இந்த நிலையில் இவர் நடித்த 'ஹார்ட் பீட்' சீசன்...

இசைஞானியின் இசையில் பாடியது என் கனவு – பாடகி நித்யஸ்ரீ வெங்கட்ராமன்!

சூப்பர் சிங்கர் ஜுனியர், இந்தியன் ஐடல் ஜுனியர் ஆகிய டிவி இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நித்யஸ்ரீ வெங்கடரமணன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பாடி வருகிறார். எந்த ஒரு பாடகர்,...

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு… படக்குழு வெளியிட்ட அறிக்கை!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்திற்கு 'கிங்டம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ்...

தனுஷூடன் கைக்கோர்கிறாரா டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர்? உலாவும் புது தகவல்!

தமிழ் சினிமாவில் புதிய இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவ்னித் இயக்கிய 'டூரிஸ்ட் பேமிலி' என்ற திரைப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகம் முழுவதும்...

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சாந்தினி தமிழரசன் நடித்துள்ள ‘பிளாக் ரோஸ்’

சாந்தினி தமிழரசன் நடித்துள்ள புதிய படம் 'பிளாக் ரோஸ்'. இதில் அவருடன் பப்லு பிருத்விராஜ், நிழல்கள் ரவி, நாகேஷ் பேரன் விஜேஷ், ஆனந்த் நாக் நடித்துள்ளனர். இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஏ.எல்.விஜய், ஆர்.மாதேஷ் ஆகியோரிடம்...