Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
வாழுங்கள் வாழ விடுங்கள்… தன்னை குறித்த விமர்சனங்களுக்கு அறிக்கையின் மூலம் பதிலளித்த நடிகர் ரவி மோகன்!
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், ரவி மோகன், அவரது தோழியாக கூறப்படும் கெனிஷா...
சினிமா செய்திகள்
மலையாள சினிமா இன்னும் அதிகமாக எனக்கு சினிமா குறித்து கற்று தந்தது – நடிகர் கமல்ஹாசன்!
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன்,...
சினிமா செய்திகள்
பொல்லாதவன் படத்தில் முதலில் எனக்கு வெற்றிமாறன் சார் ‘நோ’ சொன்னார் – நடிகர் சந்தானம்!
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வெளியானபோது பெரும் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் தொடர்ப்பாக 'DD Next...
சினி பைட்ஸ்
என் வாழ்க்கையில் நான் பெற்றோரை இழக்க காரணம் இதுதான் – நடிகர் பாலாஜி முருகதாஸ்!
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பாலாஜி முருகதாஸ், நான் பிக் பாஸில் இருந்து வந்த பிறகு குடி பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த என் அப்பாவும் அம்மாவும் சில நாட்களில் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள்.இது எனக்கு மிகப்பெரிய...
சினி பைட்ஸ்
தங்க மீன்கள் தொடரின் மூலம் ரசிகர்களை கவரும் ரேஷ்மா முரளிதரன்!
ரேஷ்மா முரளிதரன் சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்த ரேஷ்மா, சமீபத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது தங்க மீன்கள் தொடரிலும்...
சினிமா செய்திகள்
டூரிஸ்ட் பேமிலி படம் எனக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது – நடிகர் சசிகுமார்!
தமிழில் அயோத்தி, கருடன், நந்தன் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்...
சினிமா செய்திகள்
ஷாருக்கானின் ‘கிங்’ படத்தில் இணையும் இரண்டு பாலிவுட் பிரபலங்கள்!
இந்தி திரைப்பட உலகில் முன்னணி சூப்பர் ஸ்டாராக உள்ளவர் ஷாருக்கான். தற்போது, 'வார்' மற்றும் 'பதான்' படங்களை இயக்கி புகழ்பெற்ற சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் 'கிங்' என்ற புதிய படத்தில் அவர்...
சினி பைட்ஸ்
கோலாகலமாக தொடங்கியது கேன்ஸ் திரைப்பட விழா!
கடந்த 2003ம் ஆண்டு கேன்ஸ் நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற இயக்குநர் பயால் கபாடியா இந்த ஆண்டு...

