Touring Talkies
100% Cinema

Wednesday, November 5, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீரமல்லு ‘ பட ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

பவர் ஸ்டார் பவன் கல்யாண், தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகராவதோடு அரசியல்வாதியாகவும் உள்ளார். ‘அக்கட அம்மாயி இக்கட அப்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த...

ஹிருத்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் வார் 2 திரைப்படத்தின் டீஸர் எப்போது ரிலீஸ்? வெளியான புது தகவல்!

பாலிவுட்டின் முன்னணி ஸ்டார் நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவரது நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வார்’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன்...

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா நயன்தாரா?

2020ம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வெற்றியையும் பெற்றது.  இந்நிலையில், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில்...

கிரவுட் பண்டிங் முறையில் உருவாகியுள்ள ‘மனிதர்கள்’ திரைப்படம்!

புதுமுகங்கள் இணைந்து கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கி உள்ள படம் 'மனிதர்கள்'. ராமு இந்திரா இயக்கி உள்ளார். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர்....

டூரிஸ்ட் பேமிலி படத்தின் டெலிட்டட் சீன் வெளியாகி வைரல்!

டூரிஸ்ட் பேமிலி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது அந்த காட்சியில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் இடம்பெற்ற 'கொண்டாடும் மனசு விளையாடும் வயசு' பாடலை ரீ-கிரியேட் செய்திருந்தனர்....

‘தக் லைஃப் ‘ படத்தின் கதையை மணிரத்னமும் கமலும் இணைந்து எழுதினார்களா?

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாக்கியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் மே 17ஆம் தேதி வெளியாகும் என...

ஜப்பானில் வெளியாகிறது ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம்!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  https://twitter.com/ahimsafilms/status/1922938400400699687?t=uWNx1bDGcNfdRJJIeip6Ag&s=19 ஆன்லைன் முன்பதிவு...

நடிகர் வடிவேலுவின் குரலில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் முதல் பாடல்!

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இந்த படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஒரு மிடில்...