Thursday, February 6, 2025

சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தில் இணைந்த நடிகை மாளவிகா மோகனன்… #SARDAR2

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இதில் கார்த்தியே ஹீரோவாக நடிக்கின்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்....

டால்லாக மின்னும் கீர்த்தி ஷெட்டி… வெள்ளியான அவரது கதாபாத்திர தோற்றத்தின் போஸ்டர்!

விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு...

தங்கலான் படத்தில் நான் வில்லனா? ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் சொன்ன சுவாரஸ்யமான அப்டேட்! #Thangalaan

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ள 'தங்கலான்' படத்தில் சுதந்திர போராட்ட கால கட்டத்தில் கோலார் தங்க வயல் பகுதியில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு 3-டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. மாளவிகா மோகனன்,...

அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் தேர்வாகியுள்ள தனுஷின் ‘ராயன்’ திரைக்கதை… குவியும் பாராட்டுக்கள்!

தனுஷ் எழுதி இயக்கி நடித்த 50-வது திரைப்படமான 'ராயன்' சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன்,...

மாஸாக வெளியான தங்கலான் வார் சாங் !

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு...

ஹீரோயினாக அறிமுகமாகும் ரசவாதி பட நடிகை!

ரசவாதி படத்தில் அர்ஜூன் தாசின் பிளாஷ்பேக் காதலியாக நடித்தவர் ரேஷ்மா வெங்கடேஷ். அந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன்தான் ஹீரோயின். ரேஷ்மா ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். என்றாலும் படத்தில் இடம்பெற்ற அவரது பரதநாட்டியம்...

போலீஸ் கதாபாத்திரத்தில் அசத்தும் த்ரிஷா… வெளியானது பிருந்தா வெப் தொடர்! #BRINDA

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் அஜித்துடன்...

‘மகாராஜா’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன்-ஐ நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

குரங்கு பொம்மை" படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன், அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் "மகாராஜா" திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதியின்...