Touring Talkies
100% Cinema

Friday, July 4, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

சிம்புவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு காத்திருக்கும் திரை விருந்து… அப்டேட்களுக்கு ஒரு அப்டேட் கொடுத்த சிம்பு!

நடிகர் சிலம்பரசன் தற்போதைய ‛தக் லைப்’ படத்தை முடித்துவிட்டு சுதந்திரமாக சுற்றுலா சென்று ரிலாக்ஸ் ஆகி வருகிறார். அடுத்ததாக, தேசிங்கு பெரியசாமி மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் புதிய படங்களில் நடிக்க...

அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன் – இயக்குனர் மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கின், பட விழாக்களில் கலந்து கொண்டால் அவர் பேச்சுக்கள் அடிக்கடி சர்ச்சையாகி விடுகின்றன. அவரது கருத்துகள் நேர்மையானதாகவும், ஒருமையில் பேசப்படுவதாலும், சில சமயங்களில் ஆபாசமாக இருந்ததாலும் இது நடக்கிறது. ‛பாட்டல் ராதா'...

விக்ரமின் மஜா பட இயக்குனர் ஷபி காலமானார்!

மலையாளத்தில் பிரபல எழுத்தாளர், இயக்குனராக இருந்த ரபி - மெக்கார்ட்டின் ஆகியோர் ரபி, ஷபியின் சகோதரர்.தமிழில் விக்ரம் நடித்த 'மஜா' என்ற படத்தையும் இயக்கியுள்ளார் ஷபி. அவரது மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல்...

சிங்கத்துடன் மோதும் மகேஷ் பாபு… ராஜமெளலி காட்டவுள்ள பிரம்மாண்டம்… இதுதான் #SSMB29 கதைக்களமா?

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த ‛ஆர் ஆர் ஆர்’ படத்தை இயக்கிய ராஜமௌலி, தனது அடுத்த படத்தை மகேஷ்பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து நடிக்கும் கதையுடன் இயக்கத் தயாராகி...

ஜெயிலர் 2 வெளிநாடுகளில் செய்யப்போகும் தரமான சம்பவம்… கசிந்த புது தகவல்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ‛ஜெயிலர்’. இந்த படம் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியடைந்தது. அனிருத் இசையமைத்த இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. https://youtu.be/aaNq2NL6D4A?feature=shared தற்போது, ரஜினி...

ரஜினிகாந்த் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது… நடிகர் பிரித்விராஜ் சொன்ன சுவராஸ்யம்!

மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் ‛லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‛எம்புரான்’ படத்தை பிரித்விராஜ் இயக்குகிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. https://youtu.be/AYzSvao5RbQ?feature=shared அந்த விழாவில் பிரித்விராஜ் பேசியதாவது, “எங்கள் தயாரிப்பில்...

புதுமையான ஒன்றை கொண்டு வந்துள்ளேன்… லூசிஃபர் 2 உடன் 3ம் பாகத்தின் அப்டேட்டையும் கொடுத்த பிரித்விராஜ்…

மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பிரித்விராஜ், இயக்குநராக மாறும் கனவுடன் ஐந்து வருடங்களுக்கு முன்பு மோகன்லாலுடன் ‛லூசிபர்’ என்ற அரசியல் பின்னணியைக் கொண்ட படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய...

ஜனநாயகனாக வரும் தளபதி விஜய்… அதிரடியாக வெளியான தளபதி 69 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் தனது 69வது திரைப்படமாகவும் கடைசி படமாகவும் அறிவித்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ,...