Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட அமரன் படக்குழு! #AMARAN
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார்...
சினி பைட்ஸ்
ஷாருக்கானும் இல்ல… சல்மான் கானும் இல்லை நம்ப லெஜன்ட் சரவணன் தான் இந்த விஷயத்துல டாப்… என்னன்னு தெரியுமா?
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். அதில், பல நட்சத்திரங்கள் பெரிய பங்களாக்கள் மற்றும் ஸ்வாங்கி கார்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்திய சினிமாவில் அதிக சொகுசு...
சினிமா செய்திகள்
21 வயதில் இரண்டு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைத் தத்தெடுத்த இளம் தெலுங்கு நடிகை… யாரென்று தெரியுமா?
21 வயதில் இரண்டு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைத் தத்தெடுக்க முடிவு செய்த தென்னிந்தியாவைச் சேர்ந்த இளம் நடிகை, தற்போது 23 வயதாகியுள்ளார். இவர், மகேஷ் பாபு, ரவி தேஜா போன்ற சூப்பர் ஸ்டார்களுடன்...
சினிமா செய்திகள்
ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜூனுடன் போட்டியா? பிரபாஸ் சொன்ன பதில்!
தென்னிந்திய சினிமா, நடிகர்களிடையே உள்ள ஒற்றுமைக்காகப் பாராட்டப்படுகிறது. இருந்தபோதிலும், சில நடிகர்களுக்கிடையே வசூல் ரீதியாக போட்டி நிலவுகிறது. பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான கல்கி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை...
சினிமா செய்திகள்
சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த திட்டமா? #SARDAR 2
கார்த்தி நடித்து, 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருந்தது. இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். பிரின்ஸ்...
சினிமா செய்திகள்
மூன்று கான்களை இயக்க எனக்கு ஆசை… கங்கனா ரணாவத் ஓபன் டாக்!
முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி என்ற படத்தை ஹிந்தியில் இயக்கி, அதே நேரத்தில் அந்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கங்கனா ரணாவத். இந்தியாவில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட...
சினி பைட்ஸ்
மதுவுக்கு எதிரானது தான் இந்த ‘சாலா’
அறிமுக இயக்குநர் எஸ்.டி மணிபால் இயக்கியுள்ள படம் சாலா இதில் திரன், ஸ்ரீ நாத், ரேஷ்மா வெங்கடேஷ் அருள்தாஸ் சம்பத்ராம் வினோத் என பலர் நடித்துள்ளனர் பீட்பின் மீடியா ஃபேக்டரி சார்பில்...
சினிமா செய்திகள்
வயநாடு நிலச்சரிவு… நிதியுதவி அளித்து உதவிய நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்…
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவ மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த, நிவாரண உதவிகளை மேற்கொள்ள பல சினிமா பிரபலங்கள், அரசியல்...