Sunday, February 9, 2025

சினிமா செய்திகள்

இப்படத்தில் நாங்கள் யாரும் நடிக்கவில்லை. அந்தக் கால மனிதர்களைப்போலவே மாறினோம் – நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி!

தங்கலான் வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.நடிகர் விக்ரம் பா. இரஞ்சித் கூட்டணியி உருவான தங்கலான் திரைப்படம் ஆக.15 ஆ தேதி திரையரங்குகளில் வெளியானது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலு விஎஃப்எக்ஸ்...

விடாமுயற்சி முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறதா கவினின் கிஸ் படக்குழு?

அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் தயாராகும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அஜர்பைஜானில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஹைதராபாத்தில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு...

ஹீரோ திருப்பி அடிப்பதால் இப்படங்கள் சிலருக்கு பிடிக்கவில்லை‌… பா.ரஞ்சித் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் சமூகம் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இயக்குனர்களில் ஒருவர் தான் பா.ரஞ்சித். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித் அட்டகத்தி...

அனைவரின் இயக்கத்திலும் நடிக்க ஆசை… பல கதைகளை கேட்டு வருகிறேன் – நடிகர் பிரசாந்த்!

நடிகர் பிரசாந்த் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் விலகியிருந்த நிலையில் அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தகன் படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது....

இதற்காக தான் வாடி வாசல் காலதாமதம்… வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை… தயாரிப்பாளர் தாணு பேட்டி!

சூர்யா நடிப்பில் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ‛வாடிவாசல்'. ஆனால் சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதம் ஆகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர்...

எனக்கு பாலிவுட் பிடிக்காது..‌ நான் பாலிவுட் நடிகை கிடையாது… கங்கனா ரணாவத் பரபரப்பு பேச்சு!

தற்போது லோக்சபா உறுப்பினராகவும் ஆகிவிட்ட நடிகை கங்கனா ரணாவத் தனது தடாலடி பேச்சுகளை இன்னும் விடவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 'எமர்ஜன்சி' பட விழாவில் பேசிய கங்கனா ‛‛ஷாரூக்கான், அமீர்கான்,...

அடுத்தடுத்த அப்டேட்கள் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விடாமுயற்சி படக்குழு! #VidaaMuyarchi

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி இணைந்து உருவாக்கி வரும் படம் 'விடாமுயற்சி'. லைகா நிறுவனம் தயாரிக்கிற இந்தப் படத்தில், அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர்...

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் -ன் பையோபிக் உருவாகிறது… யார் நடிக்க போகிறார்?

இன்றைய தினம் டீ சீரிஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் பயோபிக்குகள் திரைப்படமாக வெளியான நிலையில் அடுத்ததாக யுவராஜ் சிங்கின் பயோபிக்...